காதல் தரும் வலி…
கண்டதும் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்து பரவசம் கொள்ள செய்யும் காதல்... கண்வழி நுழைந்து , கனவாய் நிறைந்து நினைவுகள் எல்லாம் நீடித்து நித்திரை தொலைக்க செய்யும் காதல்... யுகங்களையும் கணமாய் மாற்றி களித்து இருக்க செய்து…
உறவு1 min read
81 posts
கண்டதும் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்து பரவசம் கொள்ள செய்யும் காதல்... கண்வழி நுழைந்து , கனவாய் நிறைந்து நினைவுகள் எல்லாம் நீடித்து நித்திரை தொலைக்க செய்யும் காதல்... யுகங்களையும் கணமாய் மாற்றி களித்து இருக்க செய்து…
உறவு1 min read
அமைதியாய் நான் மாறிப்போனேன் உன் வார்த்தைகளின் வலிகளால்... வாள் கொண்டு வீசும் வலிதனை உன் வார்த்தைகள் தரும் என உணர்வாயா???... உன் போல் பேசும் வழிதனை தெரியாமல், விழி நிறைந்து நிற்கிறேன் உண்மையாய்... இவன் மகேஸ்வரன்.கோ(மகோ)…
உறவு1 min read
நீயில்லாத நாட்களில் நீளும் காலங்கள் எல்லாம் நீங்கா உன் நினைவுகளுடன் ... நினைவுகளாய் நிறைந்து என் நிகழ்காலத்தை கடத்தி கடந்த காலத்திற்கு அழைத்து செல்கின்றன உன்னுடனான என் நினைவுகள் எல்லாம்... நீ என்னுடன் இருந்து நான்…
உறவு1 min read
உயிர்வாழும் உயிரினங்களுக்கு இவ் உலகில் உறவென்று சொல்லி உறவாட உறவுண்டு தாயென்றும் தந்தையென்றும் தாரமென்றும் தமக்கையென்றும் மனித உறவுகளில் பலபெயர்களுண்டு உறவுகளைப் பேணுதலானது பத்தோடு பதினொன்றென்று இலேசாக எண்ணிவிடலாகாது அது இறுக்கமாக பிணைக்கப்படவேண்டிய ஒன்று மென்…
உறவு1 min read
இந்த உலகம் எவ்வளவு பரந்துவிரிந்தது என்றும்விசாலமானது என்றும்அழகானது என்றும் மின்மினி எப்போதும் எனக்கு சொல்லிக் கொண்டிருக்கிறாள்ஒவ்வொரு உதயத்திலும் காபியை விடவும் அவளின் வாசனை என்னை கலைக்கிறதுஅலைகள் என் காதுக்கு தொலைவில் கேட்கும்…
உறவு1 min read
எண்ணில்லா வருடங்கள் எண்ணிக் கழிந்து தவமாய் இருந்து பெற்ற செல்வங்களை பார்த்து பவ்வியமாய் பாலூட்டி சீராட்டி நல்லறம் காட்டி நல்வழி அனுப்பி மேலும் மேலும் பாரினில் சிறக்க பல வழிவகை அறிந்து வளர்ப்பார் வருந்தி வாட்டும்…
உளவியல்1 min read
கருக்கூட அறையினிலே உருவெடுத்தோம் கண்மணியவள் மடிதனிலே தவழ்ந்திருந்தோம் காலங்களின் இடைவெளியில் அவதரித்தோம் களங்கமில்லா அன்பினிலே தினம் நினைந்தோம் தெய்வம் இங்கே அன்னையென நம்முன்னே தேனான தாலாட்டில் துயில் அளந்தோம் விரல் பிடித்து சின்ன நடை தடம்…
குடும்ப அமைப்பு1 min read
ஒழுக்கம் அது தகர்ந்திடாத சமூகம்/அன்பு அது கரைந்திடாத சமூகம்/குரல்கள் என்றும் ஓய்ந்திடாத சமூகம்/ கண்ணகிகள் என்றும் வீழ்ந்திடாத சமூகம்/இல்லறம் என்றும் சாய்ந்திடாத சமூகம்/நல்லறம் என்றும் காய்ந்திடாத சமூகம்/ பெண் என…
அழகு1 min read
உடலும் சதையுமாய் உயிர் தந்தவள்.இருளை நீக்கி ஒளித் தரும் வெள்ளை உள்ளம் கொண்டவள்.அன்பெனும் அளப்பரிய கொடையை எல்லையின்றி வழங்கும் தெய்வமானவள்.உலகின் உன் குரல் ஓங்காரமானவள்.பெண்ணே நீதான் பல அவதாரமானவள்.தைரியம் கொண்டு…
உறவு1 min read
எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல எதிர்பார்க்காதவை பலவும் நிறைவேறும் என்ற எண்ணத்தையும் உள்ளத்தில் இருத்தியே சமூகத்தில் கால்பதிக்க வேண்டும்.வாழ்க்கை என்பது அலங்காரம் மட்டுமல்ல சதாகால சவாலொன்றே தவிர வேறில்லை.அதில் நேராக மட்டும் பயணிக்க…
அழகான வாழ்க்கை1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.