Poems

Relationship

81 posts

ததமிழ்13 Jul 2020

அவள் என் கனவு காதலி

என் கனவின் நாயகி அவள்...என்னுயிர் துறக்கும் வரை அவளது விசிறியாக நானிங்கே...பார்வையால் என்னைசிறைப் பிடிப்பவள் அவள்...அவளது கைதியாகவேஆயுள் கழித்திட பேராசை எனக்கு... மன்மதனின் கைகளால் தோண்டப்பட்ட மாயாஜாலக்குழிகள் அவள் கன்னத்திலிருப்பவை...அதில் மயங்கி விழுவது தெரிந்தும் தொலைந்து…

உறவு1 min read
Shafiya Cader6 Jul 2020

‘பூச்செண்டு’

அவள் ஒரு பேரழகிமொத்த அழகியலுக்கும் சொந்தக்காரிபுன்னகைக்க வேண்டிய இடத்தில் உம்மென்று இருக்கும் குறும்புக்காரிகாரணமேயின்றி சிரித்து மழுப்பும் கள்ளிபஞ்சுக்குவியல் மொத்தமாய் கவர்ந்துபாதம் கொண்டு நடக்கும்பதுமைக்கிளிசின்னக்கண்ணழகிகொள்ளையிடும் முத்த ராட்சசிஅப்பழுக்கில்லாத பொம்மைநம்மை தலையாட்ட வைக்கும்சிருங்கார தேன்சிட்டுமொத்தத்தில் அவள் ஒருகலப்படமற்ற 10…

உறவு1 min read
வவானம்பாடி(முஜா)20 Jun 2020

உயிர்காக்கும் புனிதங்கள்

இறைக்கும் வெயிலுக்குபறக்கும் காக்கை கூடஒழிந்திருந்தே இரை தேடும்.. தகிக்கும் வெயிலும்,உள்ளத்துப் புழுக்கத்தில்குளிர்காட்டு குதிரைவீரன் போல் உணர்வுகள் விரைத்திருக்கும் நெஞ்சினில் கனமேற..பறக்கப் பறக்க பருக்கைகள்தேடும் தாய்க்குருவிக்கு,தார்ச்சாலை முத்தங்களும்ஒத்தடங்களே... வெடித்துக்கிடக்கும் பாதங்கள்கானலில் தலை நனைத்துநெடுந்தூரம் நடக்கின்றது... உடல் முழுக்கப்…

உறவு1 min read
ததாழினி19 Jun 2020

“மலடியின் தாலாட்டு”

மகவேஎன் கரு தரிக்காமடி தவழாமனதில் மட்டும்வளரும் மகவேஎன் கர்ப்பப்பை உனக்குசௌகர்யம்தருவதில்லை என்பதாலாஎன் உதிரம் உனக்குமாசுபடிந்ததாய் மாறி விட்டது தினமும்புடவை மடிப்புகளில்மேடிடா வயிற்றைஆசை கொண்டு பலமுறைஅடிக்கடி தடவுகிறேன்என் உடலில் இவ்வுறுப்பு மட்டும்வேண்டியதை செய்யாமலேபோய்விடுமோ என்ற பயம்நெஞ்சுக்கூட்டில் எனக்குநித்தம்…

உறவு1 min read
ததிரு.க.முரளிதரன்6 Jun 2020

அன்னை

அன்னை என்பவள் தெய்வமம்மா - அவள்அன்பினைப் போலெவரும் இல்லையம்மாஉண்ண உணவினை ஊட்டிடுவாள் - அதில்உதிரம் கலந்தே உணர்வூட்டிடுவாள் கண்ணை இமைபோல் காத்திடுவாள் - அவள்கன்னம் கொஞ்சி மகிழ்ந்திடுவாள்விண்ணில் நிலவைக் காட்டிடுவாள் - தினம்விருந்தாய் உணவை ஊட்டிடுவாள்தாலாட்டுப்…

கவிதை - ஜூன் 20201 min read
றறிசாமா31 May 2020

எனக்காய் நீ வேண்டும்

ஆண் என்ற வைராக்கியத்துக்குள் அதிகாரம் செய்ய நினைக்காமல் ஆயுள் முழுக்க இறை வழியில் அன்பு செய்யும் ஆளுமையாளனாய் நீ வேண்டும்.. என் கடமை அனைத்திலும் உனக்கும் பங்கு உண்டு என்று சமையலறையிலும் பங்கு கொள்ளும் பண்பான…

கவிதை - ஜூன் 20201 min read
றறிசாமா31 May 2020

அவர்

நான் முதல் அறிமுகப்பட்டது அவரிடம் தான் என்னை நெஞ்சோடு அனைத்திட என் அன்னை…. நான் பார்க்கா உலகம் நீ பார்க்க வேண்டும் என தோளில் சுமந்தவர் அவர்…. நான் எட்டி நடக்கையில் தடக்கிட, பதறிய என்…

கவிதை - ஜூன் 20201 min read
வவஞ்சிமறவன்27 May 2020

சித்திரச் சிணுங்கல்

வேறு வழியில்லை..... இத்தனை காலமும் அதற்கு உணவூட்டி வளர்த்தேன் அதை கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு அதை இறுதியாக தூக்கினேன் அது சிணுங்கியது நிலத்தில் போட்டு ஒரே அடி சில்லறைகள் இசைத்தன சிதறி ஓடி என்…

கவிதை - ஜூன் 20201 min read
வவஞ்சிமறவன்26 May 2020

மகனின் மடல்

என்ன கிழவி என்னைப் பார்த்துக்கொண்டே சிரிக்கிறாய்?- அடடே ஏன் அழுகிறாய்? இது ஆனந்தக் கண்ணீரா? இல்லை இது பிரிவின் கண்ணீர் இருந்த ஒற்றைப் பிள்ளை விட்டுப் போனான் வெளிநாடு அவனைப் பிரிந்த கிழவி- நீ இங்கு…

கவிதை - ஜூன் 20201 min read
HHarishan25 May 2020

தம்பி எழுதுவது…..

உரிமையுடன் அக்கா என்றழைக்க ஒருத்தி இல்லாவிட்டாலும் கவலையடையவில்லை என்னருகில் நீ இருப்பதால் அன்னையின் பாசம் அக்காவிடம் உண்டு என்று கண்டு கழித்தேன் அவ்வன்பை உன் வார்த்தைகளில் உணருகிறேன் உன்னிடத்தில் சகோதர பாசத்தை ஒரு போதும் தூற்ற…

கவிதை - ஜூன் 20201 min read