தாய்
தாயின் கருவறையிலே கற்பிக்கப்பட்டு விடுகிறது அம்மா என்னும் உலகம்… என்னை பெற்றெடுத்த தேவதையே உன் அன்பிற்கு இவ்வுலகில் எதையும் ஒப்பிட முடியாது. தாய் எனும் ஒளி இவ்வுலகில் இருப்பதால் தான் பாசம் எனும் பந்தம் இந்த…
கதை ஜுலை - 20201 min read
39 posts
தாயின் கருவறையிலே கற்பிக்கப்பட்டு விடுகிறது அம்மா என்னும் உலகம்… என்னை பெற்றெடுத்த தேவதையே உன் அன்பிற்கு இவ்வுலகில் எதையும் ஒப்பிட முடியாது. தாய் எனும் ஒளி இவ்வுலகில் இருப்பதால் தான் பாசம் எனும் பந்தம் இந்த…
கதை ஜுலை - 20201 min read
வறுமையின் உச்சத்தில் தொடங்கியது என் வாழ்க்கை நடைவண்டியுடன் நடந்த மழலைகளின் மத்தியில் எனக்கு உடுத்த உடையின்றி தவித்தாள் என் தாய்! நெய் சோறு உணவு உண்டது இல்லை ஆனால் என் தாயின் நெல்லு சோறுக்கு நிகர்…
கவிதை ஜுலை - 20201 min read
மீண்டும் என் தாயின் கருவறையில் எனக்கு விளையாட இடம் கிடைக்கும் எனில் நான் இப்பொழுதே என் கல்லறையில் உறங்குவதற்கு தயார்......
தாய்மை1 min read
மகவேஎன் கரு தரிக்காமடி தவழாமனதில் மட்டும்வளரும் மகவேஎன் கர்ப்பப்பை உனக்குசௌகர்யம்தருவதில்லை என்பதாலாஎன் உதிரம் உனக்குமாசுபடிந்ததாய் மாறி விட்டது தினமும்புடவை மடிப்புகளில்மேடிடா வயிற்றைஆசை கொண்டு பலமுறைஅடிக்கடி தடவுகிறேன்என் உடலில் இவ்வுறுப்பு மட்டும்வேண்டியதை செய்யாமலேபோய்விடுமோ என்ற பயம்நெஞ்சுக்கூட்டில் எனக்குநித்தம்…
உறவு1 min read
அ-அன்பிற்கு அடையாளம் அவள்ஆ-ஆனந்தத்தின் இருப்பிடம் அவள்இ-இன்பம் அளிக்கும் கடவுள் அவள் ஈ-ஈகை வழங்கிடும் வள்ளல் அவள்உ-உற்சாகத்துடன் பணியாற்றும் வேலைக்காரி அவள்ஊ-ஊன்றுகோலாய் குடும்பத்தை காத்திடும் தெய்வம் அவள் எ-எளிமையின் சிகரம் அவள்ஏ-ஏக்கத்துடன் மழலைகளுக்காய் வாழ்ந்திடும் தாயும் அவள்ஐ-ஐயம்…
கவிதை - ஜூன் 20201 min read
அன்னை என்பவள் தெய்வமம்மா - அவள்அன்பினைப் போலெவரும் இல்லையம்மாஉண்ண உணவினை ஊட்டிடுவாள் - அதில்உதிரம் கலந்தே உணர்வூட்டிடுவாள் கண்ணை இமைபோல் காத்திடுவாள் - அவள்கன்னம் கொஞ்சி மகிழ்ந்திடுவாள்விண்ணில் நிலவைக் காட்டிடுவாள் - தினம்விருந்தாய் உணவை ஊட்டிடுவாள்தாலாட்டுப்…
கவிதை - ஜூன் 20201 min read
உயிரில் உயிராய் கலந்துஉன்னில் நான் வாழ்ந்தஉன்னத ஐயிரு மாதங்கள்உண்மையில் நான் செய்த தவம்உந்தன் வேதனை அறியாமல்உள்ளூர நான் பெற்ற இன்பம் பலஉலகின் வறுமை தெரியாமல்உன் உதிரத்தை உணவாக்கி,உன்னில் ஓர் சுமையாகி,உலகினை காண வந்து,உன் சுமை குறைத்து,உலகச்…
கதை - ஜூன் 20201 min read
தாய் எனும் சுடர் அணைந்ததிலிருந்து தன்னையே அர்ப்பணித்து தனக்காய் ஏதுமின்றி-என்னை தன்மகளாய் வளர்தெடுத்தாயே -என் மூத்தம்மா!! துன்பங்கள் பல வந்த போதும் துணையாய் நின்று கொண்டாய்-நீ ஆறுதல்கள் பல கூறி-அன்பால் என்னை அரவணைப்பாய்.. ஓலைக்கிடுகில் வேலியும்…
கவிதை - ஜூன் 20201 min read
பால்நிற மேனி கொண்டு பசுமையான பேச்சோடு பதினைந்து வயதினிலே பருவம் அடைந்த புதுப்பூவாய் பக்குவப்படா நிலையினிலே ஆங்காங்கே தலை நரைத்து முகம் முழுக்க தாடியும் மண்நிற மேனியும் கொண்டு கம்பீர தோற்றம் கொண்ட என் தந்தை…
கவிதை - ஜூன் 20201 min read
என் பிஞ்சுக்கால் உன் நெஞ்சுக் குழியை எட்டி உதைக்கும் போதெல்லாம் தொட்டணைத்த நேசம் நீ "அம்மா"...!!! என் மூன்றெழுத்துப் பொக்கிஷமே.. என் சுவனத்தின் இருப்பிடமே.. என் பாசத்தின் பெருநிலமே..!! காணக்கிடைக்கா பொக்கிஷத்தை கைநழுவி விட்ட துயர்…
தாய்மை1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.