Poems

Motherhood

39 posts

சசிட்னிக்குயில்9 Mar 2020

தாய்மை

ஒரு துளி உதிரத்தில்உருவான கருவை தன் உதரத்தில் சுமந்துஉணவூட்டி உயிர் காத்து உயிரை பணயம் வைத்துஉலகிற்கு கொண்டு வந்துபிரசவவலி மறுநொடியில் மறந்துபரவசமாய் மார்போடணைத்துஉதிரத்தையே உணவாக்கிஊண் உறக்கம் துறந்துஉள்ளத்தின் ஆசைகளைஆழக் குழி வெட்டி புதைத்துஉனக்காக மட்டுமே வாழ்ந்துஉனை…

தாய்மை1 min read
கநகவி நிழல் ஏரூர் ஜனூஸ்5 Sep 2019

விலா எலும்பின் சித்திரமே!!!

விலா எலும்பின் சித்திரம் நீ.. முத்தை விட விசித்திரம் நீ !!! சுவாசிக்கும் வேளையிலும்சுகந்தமாய் உனை ரசிப்பேன் வெண்பனியால் உன் பெயர்செவ்வானில் எழுதி வைப்பேன் நெஞ்சோர  நினைவுகளைநிலவில் கூட சேர்த்து வைப்பேன் விண்மீன்கள் வழி பார்த்துவிழிபிதுங்கும் விம்பம் நீ   …

தாய்மை1 min read
ககவிக்கிறுக்கன்10 Aug 2019

அம்மா

யார்  வெறுத்தாலும்  என்னை ஒதுக்காதஎன்றும் மறக்காத உறவு அம்மா! பள்ளி விட்டவுடன்படலையில் காத்து நிற்பாள் உணவு உண்ண  முன் என்னை எதிர்பார்த்து நிற்பாள்    எதனையும்மற எதற்காகவும்இவளை மறக்காதே நம் வாழ் நாளில்  ஏமாற்றாதஏமாற்ற முடியாத ஒரே பெண் அம்மா..!

தாய்மை1 min read
பநபஞ்சாட்சரம் நிமலகாந்தன்10 Aug 2019

என்காசு இங்கே செல்லாதாப்பா

கண்மணிபோன்ற முகத்திலே கறுப்பாய் ஒரு பொட்டுவைத்து பிஞ்சுவிரல் இரண்டுதனை பிடித்து நடை பழக்கி பாடசாலை காலமதில் பக்குவமாய் சேர்த்தெடுத்து பத்திரகாளி தேரோட்டம்காண தோளிலே தூக்கி வைத்து சீராட்டி எனைவளர்து சான்றோர் மத்தியில் தலைதூக்க வைத்து ஒத்தை…

தாய்மை1 min read
இகஇராஜேந்திரநாத் கொட்வின்-சாமுவேல்2 Aug 2019

அம்மா போடு!

பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளேஎன்ன பெத்தவளே உன் பெருமையின்னும்ஒத்தவரி எழுதலையே..................... பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்எனக்கு பயந்தபய என்னத்தையோ எழுதிப்புட்டான்இனி இவன எழுதவைக்க எவள்தான் பொறப்பாளோஎன்று நீ ஏசியது இன்னும் வலிக்கிறது..........................சாவி-வயதான இருபத்தொன்னில்…

தாய்மை1 min read
ஓகஓடைக் கவிஞன்24 Jul 2019

கண்ஜாடை செய்…

'ம்' என்று ஒரு கண்ஜாடை செய்....என்னவெல்லாம் செய்ய வேண்டுமோஅத்தனையும் செய்கிரேன் 'ம்' என்று ஒரு கண்ஜாடை செய்....இனி என்னால் இயலாத காரியம் என்றுஎதுவுமே இராது வானவில்லின் சாயம் பிளிந்துசூரியனுக்கு உதட்டுச்சாயம் பூசுவேன்..வின்மீன்களை திரட்டி எடுத்துவெண்ணிலலவுக்கு நெற்றிச்சுட்டி…

தாய்மை1 min read
HBHumaitha Basheer11 May 2019

அன்னை

குத்தென்ற பார்வையில் குவிந்திருந்த அத்தனை நீரும் கன்னத்தை தழுவியோடுகையில் நெஞ்சத்தில் பொதிந்த பொக்கிஷ நினைவலை  எட்ட நின்று  காட்சி தந்தது...   திருமண பந்தத்தின் பின் கருவொன்று சுமந்து கடினத்துடன் பெற்றெடுத்து கனியாக்கி காயாக்க அவள்…

தாய்மை1 min read
HBHumaitha Basheer24 Apr 2019

அம்மா…

'அம்மா....  உன் கருவறை இளவரசி உன்னுடன்  ஒரு சில நேரம் உரை பேச  ஆவல் கொண்டிருக்கிறேன்... உணர்ந்தேன் அம்மா... உன் கர்ப்பப்பை  வாசம் அத்தனையும்  பாசம் என்று...   என் தவம் செய்தேன்...? உன் அறை …

தாய்மை1 min read