Poems

Affection

180 posts

டபடினேஸ் பாலசிறி4 May 2020

நினைவோ ஒரு பறவை

சில நேரங்களில் அவள் எனை மறந்து இருக்கக்கூடும் என் நினைவுகளையும் உலகிற்கு இது புதிதல்ல தவறின், இது விதி விலக்கும் அல்ல சில நேரங்களில் முடிந்து விட்டதே என ஆயிரம் அழுகைகள் சில நேரங்களில் கடந்து…

சோகம்1 min read
சில நேரங்களில் அவள் எனை மறந்து இருக்கக்கூடும் என் நினைவுகளையும் உலகிற்கு இது புதிதல்ல தவறின், இது விதி…
Shafiya Cader15 Apr 2020

ஒரே கனா

இந்த நிர்மலமான நேரங்கள் என்று தீரும்இப்போதெல்லாம்இந்த நேரங்களில் ஒரு மண்புழு மண்டைக்குள் ஏறிநரம்பு மண்டலங்களில் சறுக்கிரத்தத்தோடு சேர்ந்துகுதித்து தாளம் போட்டுஅப்படியே கரைந்தும் விடுகிறது அதன் தடங்கள் எதுவுமில்லை மீண்டும் புதியதாகநான் வெறுக்கும்மயிர்க்கொட்டிகள்அட்டைகள்அதைவிடப் பெரியநத்தைகள் என ஊர்ந்து…

சோகம்1 min read
இந்த நிர்மலமான நேரங்கள் என்று தீரும்இப்போதெல்லாம்இந்த நேரங்களில் ஒரு மண்புழு மண்டைக்குள் ஏறிநரம்பு மண்டலங்களில் சறுக்கிரத்தத்தோடு சேர்ந்துகுதித்து தாளம்…
சசிட்னிக்குயில்12 Apr 2020

மனிதப்பூக்கள்

டொக்கு டொக்கு என்றுவெத்திலை இடிக்கும்வேலு தாத்தாவில் எப்பவும்கடுப்பாயிருக்கும் விச்சுகடைக்கு போகையிலேகேக்கிறான் இன்றுஎன்ன வேணும் எண்டுபாட்டி கூப்பிட்டாலும்காதுல விழாது போல்ஸ்கூல் டியூசன் எனஓடித் திரிந்த வாண்டுகள்சுத்தி இருந்தபடிசுவாரஸ்யமாய் கேக்குதுபாட்டி சொல்லும்பாட்டி வடை சுட்ட கதை எல்லைச்சண்டை பிடிக்கும்செல்லம்மாக்காவேலிக்கு…

நேசம்1 min read
டொக்கு டொக்கு என்றுவெத்திலை இடிக்கும்வேலு தாத்தாவில் எப்பவும்கடுப்பாயிருக்கும் விச்சுகடைக்கு போகையிலேகேக்கிறான் இன்றுஎன்ன வேணும் எண்டுபாட்டி கூப்பிட்டாலும்காதுல விழாது போல்ஸ்கூல்…
Shafiya Cader8 Mar 2020

தண்டவாளங்கள்

மேற்கத்தியம் முழுவதுமாய் உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் அடிக்கடி நம் சந்திப்புகள் நிகழ்கின்றன மஞ்சள் படர்ந்த இலையுதிர் காலப் பொழுதுகளில் குளிர் கொஞ்சம் மறைந்திருந்தாலும் கைகள் பிரித்து நடக்கும் எண்ணம் நமக்குத் தோன்றுவதாயில்லை பேசித் தீர்க்க நிறையவே…

நேசம்1 min read
மேற்கத்தியம் முழுவதுமாய் உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் அடிக்கடி நம் சந்திப்புகள் நிகழ்கின்றன மஞ்சள் படர்ந்த இலையுதிர் காலப் பொழுதுகளில்…
Shafiya Cader13 Feb 2020

பேரன்பு

நான் உனக்கு மிகப் பெரும் அன்பின் சாயலை பரிசளிக்க விரும்புகிறேன் என் இதயத்திலிருந்து பிரித்து வைத்திருக்கும் தூய அன்பின் துகள்களை உனக்குக்காட்ட விரும்புகிறேன் பகல் நேர மின்மினிகள் இறக்கையில்லா வண்ணத்துப்பூச்சிகள் கொடுக்கு இல்லா தேள்கள் மகரந்தம்…

நேசம்1 min read
நான் உனக்கு மிகப் பெரும் அன்பின் சாயலை பரிசளிக்க விரும்புகிறேன் என் இதயத்திலிருந்து பிரித்து வைத்திருக்கும் தூய அன்பின்…
Shafiya Cader10 Feb 2020

நேசத்தின் கதவடைப்பு

அன்பே,ஒரு நேசத்தின்கதவடைப்பு என்பது என்ன?எதுவும் சொல்லாத போதேமென்மையாய் தாக்கப்பட்டு விடுகிறோம்ஒரு நிந்தனைக்குமுகம் கொடுக்க முடியாமல்தலை கவிழ்ந்து கொள்கிறோம்எதற்கு தவிக்க விடுகிறாய்என கேட்க முடியாமல்இறுக்கமாய் வாய் மூடிக் கொள்கிறோம்நம் அனுபவப் பாடங்களைபிறருக்கு சொல்லாமலே போகிறோம்எல்லாவற்றையும் மறந்தபடிபுன்னகைத்து கை…

நேசம்1 min read
அன்பே,ஒரு நேசத்தின்கதவடைப்பு என்பது என்ன?எதுவும் சொல்லாத போதேமென்மையாய் தாக்கப்பட்டு விடுகிறோம்ஒரு நிந்தனைக்குமுகம் கொடுக்க முடியாமல்தலை கவிழ்ந்து கொள்கிறோம்எதற்கு தவிக்க…
SSopi21 Jan 2020

நீ என்றால்………….

நீ  மேகம் என்றால் நான் மழை ஆகின்றேன் நீ மழை என்றால் - அதில்  நான் நனைந்திடுவேன் நீ உயிர் என்றால் நான் உடல் ஆகின்றேன் நீ நிஜம் என்றால் - உன் நிழலாக...

நேசம்1 min read
நீ  மேகம் என்றால் நான் மழை ஆகின்றேன் நீ மழை என்றால் - அதில்  நான் நனைந்திடுவேன் நீ…
கநகவி நிழல் ஏரூர் ஜனூஸ்5 Sep 2019

விலா எலும்பின் சித்திரமே!!!

விலா எலும்பின் சித்திரம் நீ.. முத்தை விட விசித்திரம் நீ !!! சுவாசிக்கும் வேளையிலும்சுகந்தமாய் உனை ரசிப்பேன் வெண்பனியால் உன் பெயர்செவ்வானில் எழுதி வைப்பேன் நெஞ்சோர  நினைவுகளைநிலவில் கூட சேர்த்து வைப்பேன் விண்மீன்கள் வழி பார்த்துவிழிபிதுங்கும் விம்பம் நீ   …

தாய்மை1 min read
விலா எலும்பின் சித்திரம் நீ.. முத்தை விட விசித்திரம் நீ !!! சுவாசிக்கும் வேளையிலும்சுகந்தமாய் உனை ரசிப்பேன் வெண்பனியால் உன் பெயர்செவ்வானில்…
டபடினேஸ் பாலசிறி16 Aug 2019

ஆச்சர்யம்தான் !

மழை எங்கள்  உலகிற்கு புதிது நெடுநாள்பழையதும் கூடஇன்று பொழிகின்றது காரணம் புரியவில்லைஎன்னிடமும் என்றும் இல்லாத உணர்வு கண்முன் தோன்றும் ஆயிரம் இயந்திரங்களையும் தாண்டி ஒரு மூச்சுக்காற்று வெப்பம் என் மீது படர்ந்து செல்கின்றது.இதற்கு சாத்தியம் இங்கு…

இயற்கை2 min read
மழை எங்கள்  உலகிற்கு புதிது நெடுநாள்பழையதும் கூடஇன்று பொழிகின்றது காரணம் புரியவில்லைஎன்னிடமும் என்றும் இல்லாத உணர்வு கண்முன் தோன்றும்…
பநபஞ்சாட்சரம் நிமலகாந்தன்10 Aug 2019

என்காசு இங்கே செல்லாதாப்பா

கண்மணிபோன்ற முகத்திலே கறுப்பாய் ஒரு பொட்டுவைத்து பிஞ்சுவிரல் இரண்டுதனை பிடித்து நடை பழக்கி பாடசாலை காலமதில் பக்குவமாய் சேர்த்தெடுத்து பத்திரகாளி தேரோட்டம்காண தோளிலே தூக்கி வைத்து சீராட்டி எனைவளர்து சான்றோர் மத்தியில் தலைதூக்க வைத்து ஒத்தை…

தாய்மை1 min read
கண்மணிபோன்ற முகத்திலே கறுப்பாய் ஒரு பொட்டுவைத்து பிஞ்சுவிரல் இரண்டுதனை பிடித்து நடை பழக்கி பாடசாலை காலமதில் பக்குவமாய் சேர்த்தெடுத்து…