Poems

Lifestyle

195 posts

சசிட்னிக்குயில்12 Apr 2020

மனிதப்பூக்கள்

டொக்கு டொக்கு என்றுவெத்திலை இடிக்கும்வேலு தாத்தாவில் எப்பவும்கடுப்பாயிருக்கும் விச்சுகடைக்கு போகையிலேகேக்கிறான் இன்றுஎன்ன வேணும் எண்டுபாட்டி கூப்பிட்டாலும்காதுல விழாது போல்ஸ்கூல் டியூசன் எனஓடித் திரிந்த வாண்டுகள்சுத்தி இருந்தபடிசுவாரஸ்யமாய் கேக்குதுபாட்டி சொல்லும்பாட்டி வடை சுட்ட கதை எல்லைச்சண்டை பிடிக்கும்செல்லம்மாக்காவேலிக்கு…

நேசம்1 min read
ஓகஓடைக் கவிஞன்25 Feb 2020

வறுமையும் அஞ்சும்!

அவர்களின் வீடுகளில் அடுப்பெறிக்க விறகு இருக்காது அரிசி, பருப்பு சமைக்க இருக்காது பட்டினியிலே காலம் போகும் பக்கத்துவீட்டுக்குத் தெரிந்திருக்காது மழையும், வெயிலும் விருந்தாளிகள் துரத்தியடைக்கக் கதவிருக்காது தேளும், பாம்பும் கூட்டாளிகள் தடுத்து நிறுத்த வேலியிருக்காது பழைய…

சோகம்1 min read
Shafiya Cader13 Feb 2020

பேரன்பு

நான் உனக்கு மிகப் பெரும் அன்பின் சாயலை பரிசளிக்க விரும்புகிறேன் என் இதயத்திலிருந்து பிரித்து வைத்திருக்கும் தூய அன்பின் துகள்களை உனக்குக்காட்ட விரும்புகிறேன் பகல் நேர மின்மினிகள் இறக்கையில்லா வண்ணத்துப்பூச்சிகள் கொடுக்கு இல்லா தேள்கள் மகரந்தம்…

நேசம்1 min read
Shafiya Cader10 Feb 2020

நேசத்தின் கதவடைப்பு

அன்பே,ஒரு நேசத்தின்கதவடைப்பு என்பது என்ன?எதுவும் சொல்லாத போதேமென்மையாய் தாக்கப்பட்டு விடுகிறோம்ஒரு நிந்தனைக்குமுகம் கொடுக்க முடியாமல்தலை கவிழ்ந்து கொள்கிறோம்எதற்கு தவிக்க விடுகிறாய்என கேட்க முடியாமல்இறுக்கமாய் வாய் மூடிக் கொள்கிறோம்நம் அனுபவப் பாடங்களைபிறருக்கு சொல்லாமலே போகிறோம்எல்லாவற்றையும் மறந்தபடிபுன்னகைத்து கை…

நேசம்1 min read
Shafiya Cader3 Feb 2020

நினைவுகளின் மீட்சி

மிகப்பெரும் துயரத்திலிருந்து நீங்கி விடுதலைப்பற்றிபேசுகிறார்கள்உண்மையில் மிகப்பெரும் துயர நிலை என்பது என்ன?ஒரு பிடித்த உறவு நீங்கி விடுதல் என்கிறார்கள்அல்லது ஒரு சக உயிர் பிரிந்து விடுதல் என்கிறார்கள்இல்லை, இவை எல்லாம் ஒரு மரத்திலிருந்து பூ உதிர்தலுக்கு…

வாழ்வியல்1 min read
SSopi22 Jan 2020

வாழ்ந்து பார்

கனவுகளும் காயங்களும்இரண்டற  கலந்தது தான் வாழ்க்கைவாழத் தெரிந்தவனுக்கு சவால்!வாழ முடியாதவன் கோழையாகிறான்முட்கள் வலிக்கும் என்று  ரோஜாவை யாரும் பறிக்காமல் இருப்பதில்லைவலிகள்  வேண்டாமென்றால்வாழ்வையும் செதுக்க முடியாதுதுடுப்பில்லா படகு என்று  துவண்டு விடாதே!உன்  நம்பிக்கையை துடுப்பாய் மாற்றிநீண்டதோர் பயணம்…

வாழ்வியல்1 min read
அவஅஹமட் வஸீமுல்லாஹ்19 Jan 2020

ஊர்க்குருவியும் ஓர் நாள் பருந்தாகும்

(கூட்டமாய் பறந்து இரை தேடும் ஓர் ஊர்க்குருவியின் கனவு இது) கனவு காண்பதற்கே கஞ்சப்படும் உலகினிலே தினமும் தன் சிறகை விரித்து கனவு காண்கிறது இவ் ஊர்க்குருவி.. 'கனவுகள் என்றும் கலையாது தன் பயணம் இலக்கை…

வாழ்வியல்1 min read
ஓகஓடைக் கவிஞன்18 Jan 2020

இழந்துவிடாதீர்கள்…!

இழந்துவிடாதீர்கள்...! தன்மேல் தன்-நம்பிக்கை இழந்து போகும் போதுதான்தற்கொலைகள் உருவாகின்றன.... (தற்)கொலைகள் பல வடிவம்!!!காதல் வயப்பட்ட அவனோ அல்லது அவளோகண்மூடித்தனமான காதலினால்எதை இழப்பதற்கும் துணிந்துவிடுவதுஅதிலொரு வடிவம்... உயிரை மாய்ப்பதென்பது காதலர் காதல் தேவதையிடம் பெற்றெடுத்த சாபம்!!! ஒருத்தன்…

வாழ்வியல்1 min read
அஅரிஞ்சயன்3 Jan 2020

கெட்டவனின் டயரிக் குறிப்பு

என்னை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என் கோபங்களில் நியாயம் இல்லாமல் இருக்கலாம் அதற்காக நான் மட்டுமே அதெற்கெல்லாம் பொறுப்பாக அமைந்து விடவும் முடியாது சில சமயம் என்னை நானே சந்தேகப்படுவதும் உண்டு ஏகப்பட்ட மனப்பிறழ்வுகள்…

வாழ்வியல்1 min read
ஓகஓடைக் கவிஞன்12 Nov 2019

வேண்டாமே வெளிநாடு!

கடவுளே...! நீரென்று நெருப்பள்ளி உடல் தடவிக்கொள்கிறேன் பூவென்று புகையள்ளி தலை சூடிக்கொள்கிறேன் கண்ணுக்கு மையென்று கரி பூசிக்கொள்கிறேன் காலுக்குக் கொலுசென்று சங்கிலி மாட்டிக்கொள்கிறேன் இன்னும், ஏக்கத்தைச் சேலையாக நானுடுத்திக்கொள்கிறேன் தவிப்பைப் போர்வையாக நான் போர்த்திக்கொள்கிறேன் கண்களைக்…

பிரிவு1 min read