Poems

Lifestyle

195 posts

பநபஞ்சாட்சரம் நிமலகாந்தன்10 Aug 2019

நாங்களும் வாகனம் ஓடினாங்கதான்….

நாங்களும் வாகனம் ஓடினாங்கதான் அப்பேக்க விபத்து இல்ல பெற்றோல் இல்ல தலைகவசமில்ல வீதிசரியில்ல சாரதி அனுமதி பத்திரமில்ல ஒத்தயடி பாதையில ஒரு குச்சியோடஓடுற ரயர் வண்டியாடா நீள தடியோட அதன்முனையில இரண்டு சில்லு பூட்டி ஓடுற…

பிள்ளைக் காலம்1 min read
பநபஞ்சாட்சரம் நிமலகாந்தன்10 Aug 2019

கரை கடந்த அலை கடல்..

கடற்கரை மணலோரம் கால்தடம் பதித்து நிற்போம் கரையோர மணல்வழியே தூபி ஒன்று எழுப்பிவைப்போம் அடுக்கடுக்காய் வந்துநீயும் அழகாய் அசைத்து செல்வாய் கண்ணிமைக்குள் உனை வைத்தே காலமெலாம் வாழ்ந்தோம் கடல் எங்கள் அன்னை என்று கவிபாடி நின்றோம்…

இயற்கை1 min read
பநபஞ்சாட்சரம் நிமலகாந்தன்10 Aug 2019

என்காசு இங்கே செல்லாதாப்பா

கண்மணிபோன்ற முகத்திலே கறுப்பாய் ஒரு பொட்டுவைத்து பிஞ்சுவிரல் இரண்டுதனை பிடித்து நடை பழக்கி பாடசாலை காலமதில் பக்குவமாய் சேர்த்தெடுத்து பத்திரகாளி தேரோட்டம்காண தோளிலே தூக்கி வைத்து சீராட்டி எனைவளர்து சான்றோர் மத்தியில் தலைதூக்க வைத்து ஒத்தை…

தாய்மை1 min read
பபபிருந்தா புஷ்பா கரன்26 Jul 2019

நீயே என் முதற் குழந்தை…..

பாதித் தூக்கத்தில் சினுங்கும் போதும்முடியாத வேளைதனில் என்மடி தேடும் போதும்சிறு குறும்பு நீ புரிந்து என்முகம் பார்த்து சிறு புன்னகை பூக்கும் போதும்என் தோளின்மீது உன் தலை சாய்க்கும்போதும்தூக்கமின்றி புரளுகையில் தாவி அணைக்கும் போதும்உணவு உண்ணுகையில்…

நேசம்1 min read
ஓகஓடைக் கவிஞன்21 Jul 2019

வாழாவெட்டி

இரவும் பகலும் பாடுபட்டுவாய்க்கால் வரம்பெல்லாம் கஷ்டப்பட்டுஎன் அப்பன் சொத்து சேர்த்துஎனக்கு கல்யாணம் செய்கயில என் அப்பனுக்கு அறுபதும்இந்தக் குமருக்கு முப்பதும்எப்படியோ ஓடிப்போச்சு... ஆசைக் கணவன் வருவான்அள்ளி முத்தமிடுவான் என்றிருந்தேன்வாக்குப்பட்டதென்னவோவக்கில்லாதவனுக்கு இரண்டாந்தாரம் ஆசையா கட்டிக்கவொரு சேலைஅழகா போட்டுக்கவொரு…

திருமணம்1 min read
ஓகஓடைக் கவிஞன்20 Jul 2019

முத்தான முதியவர்கள்…

முகநூலில் உறவுகளைத்தேடிபுலனத்தில் புன்னகைத்துபற்றியத்தில் சிக்கிக் கொண்டுபடவரியில் பின் தொடரும் காலமிது...இங்கு பாசத்திற்கு மட்டும் இடமில்லை பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாட்டி சொன்ன கதைகளெல்லாம்இன்று,வலையொளியில் தேங்கிக்கிடக்கபாட்டிகளெல்லாம் முதியோர் இல்லத்தில்நிறைந்து வழியும் காட்சி... ஆறுதலுக்கு யாருமின்றிஅரவணைக்க கரங்களின்றிஅறையப்பட்ட சிலுவையில் ஆணியாய்முதியோர்கள்…

வாழ்வியல்1 min read
RMRiska Mukthar18 Jul 2019

செய்தி

அன்பேஎன் இறப்புச்செய்தி உனை வந்தடையுமானால்.. வருந்தாதே!ஒரு இறகு உதிர்வதற்கு மேல்ஒரு இலை உதிர்வதற்கு மேல்அதில்பெரிதாய் ஒன்றுமேஇல்லை.. இன்னும்..என் பழைய புகைப்படங்களெதையும்அவசரமாய் கண்டெடுத்துநீ பார்க்காதிருக்க வேண்டும்..எனைப்பற்றிய செய்திகளைப்பகிர உன் பழைய நண்பர்களைதேடி நீ செல்லாதிருக்க வேண்டும்.. எல்லாவற்றுக்கும் மேலாக..எனக்காக வருந்தி ஒரு பிரிவுக்கவிதையைநீ எழுதாமல்…

பிரிவு1 min read
பகப்ரியா காசிநாதன்17 Jul 2019

யதார்த்தம்

துன்பங்களாய் ஊசலாடும்நினைவுகள்..🖤 நலமா என கேட்டு செல்லும் சோகங்கள்...🖤 சொல்லில் அடங்காதகண்ணீர் துளிகள்...🖤 சொந்தமாய் போகும்கோப தாபங்கள்..🖤 சற்றே தூரத்தில் இன்ப களிப்புக்கள்..🖤 அதை தட்டி பறிக்கும்பொறாமை குரல்கள்...🖤 இனிப்பான இம்சைகள் இதமான இச்சைகள் 🖤 அத்தனையும் ஏற்றுக்கொள்ளமறுக்கும் ஏமாற்றங்கள்...🖤 கண்களை…

வாழ்வியல்1 min read
பகப்ரியா காசிநாதன்16 Jul 2019

போலி முகங்கள்

வெடித்துச் சிதறி எடுத்து வீசப்பட்டதுஎனது இதயத்தின் ஒவ்வொரு துகளும்.. அறுக்கமுடியாத அணுவின் மூலமாகி.. பரந்து விரிந்த அண்டத்தினுள்.. படர்ந்து கிடக்கின்ற இருள்களுக்குஎல்லாம் சிறு இரையாகிவிட்டது..!!  விளக்கு அணைந்ததும் ஒளி கவ்வப்பட்ட இடம்ஆகி போனது எனது உணர்வுகள்..!! …

வாழ்வியல்1 min read
HHHaroon HN16 Jul 2019

சிறை

உன் இன்மையால்உன் மீது உண்டானஅலாதி நேசத்தினை, எனக்குள் சிறை வைத்திருக்கிறேன். என்றாவது ஓர் நாள்...!எதேச்சையாகஉன்னை காண நேரிட்டாலும்,அவைகளின் சுமையைபகிர்ந்து கொள்ள விருப்பமில்லை. இவ்வாழ்வு...!என்னிலிருந்து உன்னைஅடித்திழுத்துக் கொண்டு சென்ற உண்மை, அப்படியே இருந்து விடட்டும்.உன் மீளுதலை வேண்டிவிட்டு,மீண்டும் நான்நிதானமிழந்து…

நேசம்1 min read