நிர்ப்பந்தம்
தொலைதூர நடைபயணம்தொடர்ந்தே வரும் நிழல் பாதங்களிடையே சிக்கி மிதிப்பட்டு வந்தாலும் இணைந்தே வர சலிப்பதில்லை..உறங்காமல் உள்ளமெனும்ஆழ்கடல் தன்னில் புதையுண்டுநினைவுகள் எனும் அலைகள்கரைத்தொடுகையில் அவை வலிகள் தர மறப்பதில்லை..என் துடுக்குத்தனங்களும்என்னை விட்டு தூரம் செல்கையில்வண்ணம் தீட்டமுடியாதஉடைந்த தூரிகை…
வாழ்வியல்1 min read








