Poems

1,559 posts

சிறு கதைகள்

சமையலறையின் பெருமூச்சு

தினமும் காலை அந்தச் சமையலறைக்குள் கால் வைக்கும்போதே, அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களும், சுவரில் படிந்திருக்கும் கரியும் என்னைப் பார்த்துப் பரிதாபப்படுவது போலவே தோன்றும்.இன்று காலை அடுப்பைப் பற்றவைத்தபோது, அந்தச் சமையலறையே மௌனம் கலைத்து என்னிடம்…

Sobi1 hour ago1 min
Sobi2 hours ago

இதயங்களின் மொழி

வார்த்தைகள் இல்லாத உலகம்...உணர்வுகள் மட்டுமே மொழியாய் மாறும் அழகான கற்பனை!‌‌"அங்கே...பொய்யான வாக்குறுதிகளுக்கு இடமில்லை,வார்த்தை ஜாலங்களால் யாரும்யாரையும் ஏமாற்றப் போவதில்லை.சொல்ல நினைப்பது ஒன்றாகவும்,புரிந்து கொள்வது வேறாகவும் மாறும்தவறான புரிதல்களுக்கு அங்கே வேலையில்லை;இதயத்தின் மௌனமேஇன்னொரு இதயத்தோடு நேரடியாகப் பேசும்!நடிக்கத்…

தன்முனைக் கவிதைகள்1 min read
Sobi3 hours ago

நம்பிக்கை

உயிரே...என் தனிமைப் பொழுதுகளில்நான் தேடாமலே வந்துஎன் விரல் பிடித்துக் கொண்டாய்.உன்னால் மட்டுமே என்னைத் தாங்க முடியும் எனஎன் மொத்த நேசத்தையும் உன்னிடம் கொட்டிய பிறகு,"இனி நானில்லை" என்று விலகுகிறாய்.....என் உயிர் பிரிவது போல் வலிக்கிறது ...நம்பிக்கை…

சோகம்1 min read
Izzy13 hours ago

புன்னகை ஒன்றுடன்…

மறு முறை பேச மௌனம் ஒன்று காரணமாய் போய் விடுமோ என்ற பயத்தில் மீண்டும் மீண்டும்புன்னகை ஒன்றுடன் முடித்து கொள்கிறேன் என் வார்த்தைகளைமௌனத்தில் மரணித்து போகின்ற என்ஆயிரம் வினாக்களும் விடயறியா புதிராகியே போய் விடுகின்றது நினப்பதும்,…

சோகம்1 min read
Fathima Fahmidha14 hours ago

மனிதநேயம் Final part

மனிதனாகப் பிறப்பது இயற்கை,மனிதநேயத்துடன் வாழ்வதுதான் சிறப்பு!இழந்துவிட்ட மனிதநேயத்தைத் தேடுவோம்,இரக்கமற்ற இதயங்களில் அன்பை விதைப்போம்.உலகத்தை மாற்ற முடியாவிட்டாலும்,நம்மிடமிருந்து ஒரு நல்ல மாற்றத்தைத் தொடங்குவோம்!ஏனெனில்...மனிதர்கள் வாழும் உலகம் மட்டும் போதாது;மனிதநேயம் வாழும் உலகமே வேண்டும்!

கவிதைகள்1 min read
Sobi22 hours ago

“‌அந்த ஒரு நாள்”…….

"வானம் தாண்டிப் பறக்க நினைக்கும் பறவை நானே,சிறகுகள் இருந்தும் காத்திருக்கும் நிலைமை தானே!காற்று இன்னும் என் பக்கம் வீசவில்லை,ஒரு நாள் நான் பறக்கக் காத்துக்கொள்வேன்,அதுவரை... பரவாயில்லை!என் நேரத்தை நான் எடுத்துக்கொள்கிறேன்... அதனால் பரவாயில்லை!""உயரங்கள் தொடவே இதயம்…

தன்முனைக் கவிதைகள்1 min read
Fathima Fahmidha3 days ago

மனிதநேயம் part 3

பணத்தால் உயர்ந்த மனிதர்கள் பலர்,பண்பால் உயர்ந்த மனிதர்கள் எங்கே?பதவியால் பெருமை தேடுபவர்கள் பலர்,பிறர் வலியில் துணை நிற்பவர்கள் எங்கே?மதம் வேறாக இருக்கலாம்,மொழி வேறாக இருக்கலாம்,நிறம் வேறாக இருக்கலாம்,ஆனால் கண்ணீரின் உப்பும்,இதயத்தின் வலியும் ஒன்றுதானே!இன்னும் எத்தனை காலம்சுயநலத்தின்…

கவிதைகள்1 min read
Sobi4 days ago

விடுதலை

உண்மை விடுதலை என்பது உண்மையை  உணர்வது தான்...‌"பொய்யான புன்னகைகள் பின்னால் மறைந்திருந்தபோலி நட்பின் முகமூடிகள் கிழிந்தன,தேவைக்கு மட்டுமே தேடி வந்த நிழல்கள்தெளிவான வெளிச்சத்தில் கரைந்து போயின.வார்த்தைகளில் தேன் தடவி, மனதில் நஞ்சு வைத்தபோலிக் காதலின் விலங்குகள்…

பிரிவு1 min read
Sobi4 days ago

துருவம்

"துருவமாய் இருக்க விரும்புகிறேன் ஏனெனில் என் மனம் குளிர்ச்சியாக இருக்கும் அங்கே நில நடு கோட்டில் உள்ளது போல் இல்லை வாழ்க்கை இரவு, பகலாக நிலை மாறது -அங்கே மக்கள் வெயிலினால் உருக வில்லை நிலையாக…

இயற்கை1 min read