Poems

Beauty

60 posts

சசசேலம் சௌ தாரா6 Dec 2021

இனிய காதல்

சாெல்லமால் செல்லவில்லை சொந்தம் என்றும் மறக்கவில்லை நாம் இதயம் என்றும் பிரியாவில்லை இமை நாெடியும் உன்னை நினைக்காமல் இருக்க முடியா வில்லை இதயம் திருடியா காதலியே

கவிதை1 min read
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்5 Dec 2021

காதல் மொழி

அள்ளி தந்த ❤️தில் ஏற்றினாய் உள்ளத்தில் இதழ்களோடு உரசம்பொது இரசனை கண்ட ❤️மே! விடியும் வரை கண்ணில் தென்படும் வரை ஏங்கினேன்! காதோரம் கலந்து பேசும் உன் மொழிகள் விண் பறந்ததே! எட்டி பிடிக்கும் ஆசையல்லவா உன் மனதில் புலந்ததே வாழ்க்கையென்னும் மயக்கத்தில் …

எளிய அழகு முறைகள்1 min read
சசசேலம் சௌ தாரா14 Nov 2021

தோழிகளின் நட்பு

பள்ளிக்கு சென்ற காலம் என் வாழ்க்கையில் வசந்த காலம் நட்பு எனும் பூக்களால் சேர்ந்து அன்பு எனும் காட்டில் அருவியாய் நனைந்து தேன் ஈ களாய் இருந்தேம் பட்டம்பூச்சியாய் பறந்தேம் கனவுகளில் திரிந்தேம் கடைசியில் பிரிந்தேம்…

அழகு1 min read
சசசேலம் சௌ தாரா11 Nov 2021

பிரியாமனவள்

பிரியாமனவள் பிரியா விடை தந்து பிரிந்து சென்றால் காலங்கள் கடந்து சென்றது என் காதல் மறையவும் இல்லை மறக்கவும் இல்லை என் வாழ்வின் முதலும் நீயே முடிவும் நீயே என்றும் உன்னில் நான் என்னில் நீ..

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா3 Nov 2021

காதல் தீபாவளி 🪔🪔🪔

ஜொலிக்கும் உன் முகம் கண்டு மனம் மகிழ்ச்சியில் ஆனந்தம் கொண்டு மத்தாப்பு போல் நீ சிரிக்க மருதணி கைவிரலில் சிவக்க பட்டு புடவையில் நீ பாவனி வர என் கண்கள் உன்னை கவர்ந்து செல்ல சக்கரம்…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா26 Oct 2021

இயற்கை அன்னை

இயற்கை அன்னையின் பிள்ளைகளே இதயம் வருடும் புன்னகையே பச்சை உடுத்தியா அன்னையின் பாசம் காெண்ட நெஞ்சமே பரந்து விரிந்த பசுமையில் பாடும் குயில்களின் கூட்டமே விதையாய் வந்த அன்னயைே காற்றாய் தந்தாய் உன்னையே கருனை காெண்ட…

கவிதை1 min read