Poems

Relationship

89 posts

உறவு

என்னோடு அவன்

அவனைக் கண்ட நாள் முதல்ஒரு புதிய மாற்றம் எனக்குள்ளே...அவனைக் கண்டதும் புன்னகைக்கின்றேன்அவன் என்னவன் என்ற எண்ணம் வரும் போதுவைரம் போல ஜொலிக்கின்றேன்அவன் கரம் பிடிக்கும் நாளை எண்ணிஎனக்குள் ஒரு புயல் தோன்றுகின்றதுஎன் கனவுகள் நிஜமாகுமாஎன்னவனே....மலர்களை தேனீக்கள்…

SSham14 min ago1 min
இஇராகு.அரங்க.இரவிச்சந்திரன்21 hours ago

அவள் அசைவின் மொழி

அவள் அசைவின் மொழி அவள் அசைவில் பிறந்த மொழியெனஉணர்வுகளின் இனிய அன்பு மொழி!காலத்தால் கல் தோன்றிய மொழி!கண்களில் பேசும் அமுதமொழி நீ !இமைகள் பேசும் மன மொழியானவள்கண்கள் பேசும் விளக்கம் மொழியானவள்முகம் கண்டு பேசும் மலர் மொழியானவள்இதழ்கள் பேசும் தேன் மொழியானவள்முல்லைபற்கள்போல் வெண்மையானவள்வாய் அசைவில் மௌன மொழியானவள்புன்னகை மலரும் காதல் மொழியானவள்இளமை…

அழகு1 min read
சசசேலம் சௌ தாரா21 hours ago

என் இனிய தோழிகள்

மழை துளியாய் வந்த தாேழிகள் மாலை நேர சாரலில் பனிதுளியாய் வந்த மாேதல்கள் பாசம் காெண்ட தாேழிகள் அன்பாய் பேசும் அம்பிகா அழகாய் சிரிக்கும் ரோஜா காேவம் காெண்ட கீதா காதல் சாெல்லும் காவியா விதவிதமாய்…

கவிதை1 min read
மழை துளியாய் வந்த தாேழிகள் மாலை நேர சாரலில் பனிதுளியாய் வந்த மாேதல்கள் பாசம் காெண்ட தாேழிகள் அன்பாய்…
Sobi11 Nov 2026

நிலையாமை

"ஏனோ எதற்கோ தெரியவில்லைமனதின் பேச்சு நிற்கவில்லை ,கேட்க யாருமில்லைவாயில் காத்திருக்கும் ஜீவனை போல ஓவ்வொரு சத்தத்திற்கும் வந்து பார்க்கிறாள் யாருமில்லை அங்கேஅமைதியை தக்க வைக்க ஒரு போராட்டமே நிகழ்கிறதுபற்று இருக்கிறது அதனால் பாதை கணக்கிறது

இயற்கை1 min read
HFHifra Farooque20 Feb 2026

அலைத் துரத்தும் கால்கள்

அகால மரண மடைந்த ஒருவனின் அழுகுரல் கேட்கிறது என் கனவில் அவன் மூச்சி விட சிரமமாக அவன் விம்பி விம்பி அழுதவனாக கடலை நோக்கி நடக்கிறான் கால் ஈரம் அவனை கொஞ்சம் சிரமப்படுத்துகிறது இருந்தும் அவன்…

இயற்கை1 min read
ASAhamed Shafrin30 Jan 2026

உறவு

ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று. சிறுமி கேட்டாள்..... "BF என்றால் என்ன...?"🤔 சிறுவன் சிரித்துவிட்டு பதிலளித் தான் "உனது சிறந்த நண்பன்" (Best friend)🤗 அவர்கள் பின்னர் காதலிக்கும்…

உறவு1 min read
Haseetha Abusali9 Sep 2025

மீட்சி

மீழ்தலை வேண்டிக் கொண்டேன் இருந்தும் என்ன கிடைக்கப் போகிறது எனும் அளவுக்கு உள்ளம் நொந்தாயிற்று... மனம் திறந்து பேசவோ மெய் மறந்து சிரிக்கவோ நினைத்ததை சொல்லவோ திராணி இல்லமால் ஆயிற்று... தன்னில் இருந்து இயல்பை மாற்றி…

இயற்கை1 min read
Haseetha Abusali9 Sep 2025

பாதை தேடி

புதிய பாதையில் நடந்து புதிய காட்சிகளை கண்டு காற்றின் மெல்லிசை கேட்டு இதயத்தில் முளைக்கின்றது கனவு...! தொலைவுக்கு  நான் செல்லும் போது என்  பயணம் பல பரிமாணம் அதில் பல பாத்திரமாய் நானும்...! காலம் கடந்து …

உறவு1 min read
Haseetha Abusali3 Sep 2025

மெளனியின் காதல்

மெளனியாக பிறந்திருக்கலாம் மெளன மொழி போதுமே நீ வேறு நான் வேறு எனும் பேதம் இருவருக்கும் இல்லை பேசிக் கொள்ளும் காதலை விட மெளனியின் காதல் ஏனோ அத்தனை அழகாய் தெரிந்தது... வாய் மொழி போர்…

இயற்கை1 min read
Haseetha Abusali3 Sep 2025

பற்றுள்ளம் கொண்டவள்

தூரத்து மலை உச்சியில் ஏதோ கொஞ்சம் புள்ளியாய் வெளிச்சம் தெரிகிறது அவளுக்கு... அந்த வெளிச்சத்தை தொட்டுவிட வேண்டும் எனும் ஆசை அவளுக்கும் வந்து விட்டது... வெளிச்சத்தை நோக்கி நடந்து சென்றாள் ஓடிச் சென்றாள் எப்படியாவது தொட்டு…

உறவு1 min read