கவிதைகள்

சோகம்

48 posts

இராகு.அரங்க.இரவிச்சந்திரன்8 Dec 2021

அண்ணன்

அண்ணா... எங்கே இருக்கிறாய்..? பார்த்துப் பேசி மூஇராண்டு ஆண்டுகள் சென்றன.. நலமாக இருக்கிறாயா..? சொர்க்கம் உமது இருப்பிடம்? தங்கை,தாய் தந்தை நலமாக நீங்கள் இருக்கின்றாயா.? உற்றாருக்கு நல்லவனாயிற்றே எங்களை விட்டு இருப்பாயா.!? உமது பாசம் நேசமும்…

உறவு1 min read
மகோ12 Oct 2021

எது வரை யார் …

எனக்கென்ன எல்லாம் என்னிடம் என நான்கொண்ட இறுமாப்பெல்லாம் இளக தொடங்கியது இப்போது ... கண்மூடி கிடக்கிறேன் காத்து புகா நெகிழி பையில்  ... காலன் அழைத்துக்கொண்டான் அவன் வசம் ,என உயிருக்கு உறைத்தது உடல் அது…

இயற்கை1 min read
மகோ12 Oct 2021

வலிகளை மறைக்கப்பழகு

வலிகளை மறைக்கப்பழகு மறைக்கப்படும் வலிகள் எல்லாம் மறைந்து போகும் என்று ... மறக்காத வலிகள் எல்லாம் நிறைகின்ற விழிகளால் நீங்காது நீடித்து நின்று நின் நித்திரை தொலைக்கும் என்பதற்க்காக ... வலிகள் மறந்து வாழ்க்கையை அதன்…

சோகம்1 min read
மகோ12 Oct 2021

மரண வாக்குமூலம்

இங்கு உச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் முறை உச்சரிக்கப்பட்ட பின்பே உருவம் கொண்டிருக்கின்றன.... ஏனென்றால் என் வார்த்தைகள் கூட உன்னை காயம் படுத்திவிட கூடாதென்பதால் ... அதிகம் பேசியதில்லை உன்னிடம் ஆனால் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன் ...…

சோகம்1 min read
மதுரைவிசை12 Oct 2021

அம்மா

நான் உணவு உண்ணாமல் உறங்க விடுவதில்லை நீ. இன்று உன் கனவு இல்லாமல் உறக்கம் வருவதில்லையே.... உன் உதிரங்களை பாலாக்கி என்னை ஒரு ஆளாக்கினாயே... என் ஆடைகளின் சாயம் போக்கியவள்... என் மனதின் காயம் போக்கியவள்...…

கவிதை1 min read
மகோ11 Oct 2021

நான் மட்டும் தனியாக

கைகோர்த்து திரிந்த கடற்கரையில் தனியே நான் மட்டும் இப்போது... கடந்த கால நினைவுகள் எல்லாம் கத்தியாய் இறங்குது இதயத்தில்... கண் துடைத்து ஆறுதல் சொல்ல நீயில்லை... என் கண்ணீரும் உப்பாக கடலில் கலக்குது உன்னாலே ...…

உறவு1 min read
மகோ10 Oct 2021

காதல் தரும் வலி…

கண்டதும் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்து பரவசம் கொள்ள செய்யும் காதல்... கண்வழி நுழைந்து , கனவாய் நிறைந்து நினைவுகள் எல்லாம் நீடித்து நித்திரை தொலைக்க செய்யும் காதல்... யுகங்களையும் கணமாய் மாற்றி களித்து இருக்க செய்து…

உறவு1 min read
மகோ10 Oct 2021

நீயில்லாத நாட்களில்

நீயில்லாத நாட்களில் நீளும் காலங்கள் எல்லாம் நீங்கா உன் நினைவுகளுடன் ... நினைவுகளாய் நிறைந்து என் நிகழ்காலத்தை கடத்தி கடந்த காலத்திற்கு அழைத்து செல்கின்றன உன்னுடனான என் நினைவுகள் எல்லாம்... நீ என்னுடன் இருந்து நான்…

உறவு1 min read
இஇளவரசி25 Mar 2021

தொடுவானமாய் தொலைவாய்

          உன் விரல் கோர்த்துஒரு பயணம் போதும்உன் மடி சாய்ந்துஒரு தூக்கம் போதும்உன் தோள் சேர்ந்துஒரு அழுகை போதும் என் ஏக்கம் தீர்க்கஉன் பார்வை போதும்என் துயர் நீக்கஉன் சொல்லே…

சோகம்1 min read
BFBinth Fauzar4 Mar 2021

எண்ணிய வாழ்க்கை

எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல எதிர்பார்க்காதவை பலவும் நிறைவேறும் என்ற எண்ணத்தையும் உள்ளத்தில் இருத்தியே சமூகத்தில் கால்பதிக்க வேண்டும்.வாழ்க்கை என்பது அலங்காரம் மட்டுமல்ல சதாகால சவாலொன்றே தவிர வேறில்லை.அதில் நேராக மட்டும் பயணிக்க…

அழகான வாழ்க்கை1 min read