தாய்மைகருவறை
இரு உயிர் சேர்ந்த அந்நியோன்னியத்தில் இன்னோர் உயிர் உதிக்கின்றது தாயின் கர்ப்பத்தில்... தாயினதும் தந்தையினதும் முகங்களை பார்த்திட ஆவலோடு காத்திருக்கின்றது தசைநார்த் தொட்டிலிலே அமைதியாக... தாயின் தனிமையை போக்க அவளின் கவலையை போக்க அவளுக்கு ஆறுதலாய்…
1 min








