Poems

Motherhood

39 posts

SSShahna Safwan18 Nov 2020

என் அகிலமே என் அன்னை!!!!…

வாசமில்லா வாழ்க்கையும் வசந்த காலமாகும் தாயின் அருகினிலே!!!!.. வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத் தருணத்திலே!!!!.. தனிமையின் தாக்கங்கள் கொல்லாமல் கொல்லும் தாயில்லாப் பொழுதினிலே!!!!.. ஆண்டவனின் அருளும் அற்புதப் பரிசாகும் அன்னையின் அன்பாலே!!!!.. இன்பத்தில் இசையும்…

உறவு1 min read
AAnjana1 Aug 2020

உறவுகள்

        இரத்த பந்தம் உறவு ஆயுள் வரை தொடரும்நண்பன் எனும் உறவு திருமணம் வரை கூட வரும்எத்தனையோ உறவுகள் சந்திக்க நேரிடும்சிந்த்திக்காமல் பிரிய விதி கோடிடும்சூழ்நிலைகள் வந்து குழப்பங்கள் தந்து மறக்க…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana28 Jul 2020

என் குழந்தை

        பிஞ்சுநிலவே உன்னை கொஞ்சும் போது சுகமே என் வைரமேஎன்னைஅம்மா என அழைத்தமுதல் பரிசமேஉலகமே நீயடி என் கண்ணேஎன் உதிரத்தைஉணவாக்கிஎன் உயிரைகாணிக்கையாக்கி தவமாய் பெற்றவரமேஉன் சினுங்கலில் தவித்து போவேன் உன் அழுகையில்…

கவிதை ஜுலை - 20201 min read
கககவிதையின் காதலி26 Jul 2020

அம்மாவின் அழகிய நினைவுகள்

        தாயின் அழகிய நினைவுகள் இல்லாமல் போனவர்கள் உண்டா???அவள் அன்பில் நனையாமல் விட்டுப் போன எவரேனும் உண்டா??? அவளின் கருவறையில் உதைத்த உதைவதைத்த வதை எல்லாம் பொறுத்த பூமாதேவி அவள்… பூமிக்கு…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana25 Jul 2020

தாயின் சபதம்

        தலைமுறை தலைமுறையாய் கூடையிலகொழுந்து எடுத்து என் தலைமுறை விதியாவது மாறனும்னு என் பிள்ளைய படிக்க வச்சன் ஸ்கூலுலவெள்ள துணி உடையில என் புள்ள நிக்கையிலஎனக்கு தெரிந்த பெரிய உத்தியோகம் டீச்சரு…

கவிதை ஜுலை - 20201 min read
HHarini15 Jul 2020

தாய்

              என்னை பத்துமாதம் சுமந்தவளே பத்திரமாய் வளர்த்தவளே என்னை எதிர்த்துக் கேட்கும் ஜான்சிராணியே என்கல்விக்கு உரமிட்ட என்வீட்டுக் கலைவாணியே என்னை வளர்த்தாய் உன் கருவில் கடவுளைக் கண்டேன் உன்…

கவிதை ஜுலை - 20201 min read
RTRAMALAKSHMI THANDEES RAJA14 Jul 2020

குழந்தையின் குரல்

உணர்வில்லாத எனக்கு உயிர் கொடுத்து பார்க்காத என்மேல் அதிக பாசம் வைத்து அரவணைப்பை விடாமல் என்மேல் அன்பு வைத்து பத்துமாசமாய் என்னை பக்குவமாய் சுமந்து சுமை என்று ஒருபொழுதும் கருதாமல் சுகமாய் என்னை சுமந்து பண்பாக…

கவிதை ஜுலை - 20201 min read
வவேல்முருகன்7 Jul 2020

தாயே…!

        அம்மா...உன்னை நினைக்கும்போது எனக்குள்எல்லா நரம்பும் இரத்தத்தைகடத்தவில்லை - உன் உருவத்தையேஇரத்தமாய் கடத்துகிறது ....!!! பிள்ளை பருவத்தில்செல்ல காயம் வந்தால் கூடவிளையாட்டுக் காயங்களாகஎடுக்காமல் -உன் கண்ணுக்குதிரியை வைத்து விடிய விடியவிளக்காய் எரிவாயேதாயே…

கவிதை ஜுலை - 20201 min read