Poems

Affection

180 posts

இகஇராஜேந்திரநாத் கொட்வின்-சாமுவேல்2 Aug 2019

அம்மா போடு!

பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளேஎன்ன பெத்தவளே உன் பெருமையின்னும்ஒத்தவரி எழுதலையே..................... பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்எனக்கு பயந்தபய என்னத்தையோ எழுதிப்புட்டான்இனி இவன எழுதவைக்க எவள்தான் பொறப்பாளோஎன்று நீ ஏசியது இன்னும் வலிக்கிறது..........................சாவி-வயதான இருபத்தொன்னில்…

தாய்மை1 min read
பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளேஎன்ன பெத்தவளே உன் பெருமையின்னும்ஒத்தவரி எழுதலையே..................... பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்எனக்கு…
பபபிருந்தா புஷ்பா கரன்31 Jul 2019

நினைவெல்லாம் நீயடா……!

உயிரோவியம் உண்டென்றுகண்டுகொண்டேன் நான்உன் திருவுருவம் கண்டபின்னே...... ஓவியமும் பேசுமெனகண்டுகொண்டேன் நான்உன் வாய்மொழி கேட்ட பின்னே.... கருவண்டும் ஜாடைபேசும்புரிந்தது உன் கருவிழிஅசைவு கண்டே..... கன்னக்குழி ஆழம் என்றேபுரிந்தது உன் கன்னக்குழியதிலேதடக்கி நான் வீழ்ந்தபின்னே...... அன்பும் கூட வலிதான்என்பேன்…

திருமணம்1 min read
உயிரோவியம் உண்டென்றுகண்டுகொண்டேன் நான்உன் திருவுருவம் கண்டபின்னே...... ஓவியமும் பேசுமெனகண்டுகொண்டேன் நான்உன் வாய்மொழி கேட்ட பின்னே.... கருவண்டும் ஜாடைபேசும்புரிந்தது உன்…
Shafiya Cader28 Jul 2019

மறுப்பு

போராட்டம் என்பதெல்லாம் நீ என் மகவு இல்லை என மனதை ஒத்துக் கொள்ள வைப்பதுதான்சேர்த்து வைத்த தூய அன்பில் மொத்தமாய்ஒரு துளி நீல மையைப்போல்நிறைந்து பரவி விட்டாய்மனம் என்பதுதான்எத்தனை வித்யாசமானதுதூரத்து உறவினன்போலவேதன்னிலிருந்து பிரிந்து விட்டதுஇப்போதெல்லாம்வெறும் சூன்யத்திற்குபயணப்படும்கால்களை…

நேசம்1 min read
போராட்டம் என்பதெல்லாம் நீ என் மகவு இல்லை என மனதை ஒத்துக் கொள்ள வைப்பதுதான்சேர்த்து வைத்த தூய அன்பில்…
பபபிருந்தா புஷ்பா கரன்28 Jul 2019

கவிதை காதலி……

துன்பத்தில் விட்டுப்போகா என் இனிய துணைவன்....இன்பத்தை இனிமையாய் இரட்டித்து தித்திக்ககண்ணாடி விம்பமாகி கைகோர்த்துஅத்தனை தருணத்திலும் தோள்கொடுக்கும் என்னவனே....எண்ணத்தில் தோன்றும் அத்தனையும் புரிந்துஆழ்மனதின் ஆசைகளை அப்படியே உணர்ந்து...அழகிய வரியாக உருவாகும் என் காதலனே என் கவியே....கவிதைக் காதலி…

திருமணம்1 min read
துன்பத்தில் விட்டுப்போகா என் இனிய துணைவன்....இன்பத்தை இனிமையாய் இரட்டித்து தித்திக்ககண்ணாடி விம்பமாகி கைகோர்த்துஅத்தனை தருணத்திலும் தோள்கொடுக்கும் என்னவனே....எண்ணத்தில் தோன்றும்…
பபபிருந்தா புஷ்பா கரன்26 Jul 2019

நீயே என் முதற் குழந்தை…..

பாதித் தூக்கத்தில் சினுங்கும் போதும்முடியாத வேளைதனில் என்மடி தேடும் போதும்சிறு குறும்பு நீ புரிந்து என்முகம் பார்த்து சிறு புன்னகை பூக்கும் போதும்என் தோளின்மீது உன் தலை சாய்க்கும்போதும்தூக்கமின்றி புரளுகையில் தாவி அணைக்கும் போதும்உணவு உண்ணுகையில்…

நேசம்1 min read
பாதித் தூக்கத்தில் சினுங்கும் போதும்முடியாத வேளைதனில் என்மடி தேடும் போதும்சிறு குறும்பு நீ புரிந்து என்முகம் பார்த்து சிறு…
பபபிருந்தா புஷ்பா கரன்25 Jul 2019

உன் வருகைக்காக நான்…..

கடற்கரை ஓரத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களாகஉன்மீது நான் கொண்ட காதல்அலையடித்து சென்றதுபோல் அழிந்து போனதடாநீயில்லா என் வழ்வும்அர்த்தமற்ற வாசகமாய்அப்பப்போ வந்துபோகும் உன்னோடு கழித்திட்ட பொழுதுகளின் நினைவலைகள் துன்பத்தோடு இன்பமும் தந்துபோகநீ மீண்டும் வருவாயெனும் நப்பாசையில் நகர்கிறது பொழுதுகள்......

நேசம்1 min read
கடற்கரை ஓரத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களாகஉன்மீது நான் கொண்ட காதல்அலையடித்து சென்றதுபோல் அழிந்து போனதடாநீயில்லா என் வழ்வும்அர்த்தமற்ற வாசகமாய்அப்பப்போ வந்துபோகும்…
ஓகஓடைக் கவிஞன்24 Jul 2019

கண்ஜாடை செய்…

'ம்' என்று ஒரு கண்ஜாடை செய்....என்னவெல்லாம் செய்ய வேண்டுமோஅத்தனையும் செய்கிரேன் 'ம்' என்று ஒரு கண்ஜாடை செய்....இனி என்னால் இயலாத காரியம் என்றுஎதுவுமே இராது வானவில்லின் சாயம் பிளிந்துசூரியனுக்கு உதட்டுச்சாயம் பூசுவேன்..வின்மீன்களை திரட்டி எடுத்துவெண்ணிலலவுக்கு நெற்றிச்சுட்டி…

தாய்மை1 min read
'ம்' என்று ஒரு கண்ஜாடை செய்....என்னவெல்லாம் செய்ய வேண்டுமோஅத்தனையும் செய்கிரேன் 'ம்' என்று ஒரு கண்ஜாடை செய்....இனி என்னால்…
சவசிவசூரியன் வினோதன்17 Jul 2019

அப்படி என்ன சொன்னாய்?

வானத்தின் விண்மீன்கள் வைகை ஆற்றில் மிதக்கிறதுஉன் மெளன மொழியின் சொல்லைக் கேட்டு சந்திரனும் சலனமில்லாது குளிக்கிறான் உன் சாந்தமான சொல்லைக் கேட்டுபகலில் பூத்த மலர்களும் இரவில் பூக்கிறதுஅப்படி என்ன சொன்னாய் உன் அமிர்த வாயாலே... தென்றலுக்கு…

நேசம்1 min read
வானத்தின் விண்மீன்கள் வைகை ஆற்றில் மிதக்கிறதுஉன் மெளன மொழியின் சொல்லைக் கேட்டு சந்திரனும் சலனமில்லாது குளிக்கிறான் உன் சாந்தமான…
HHHaroon HN16 Jul 2019

சிறை

உன் இன்மையால்உன் மீது உண்டானஅலாதி நேசத்தினை, எனக்குள் சிறை வைத்திருக்கிறேன். என்றாவது ஓர் நாள்...!எதேச்சையாகஉன்னை காண நேரிட்டாலும்,அவைகளின் சுமையைபகிர்ந்து கொள்ள விருப்பமில்லை. இவ்வாழ்வு...!என்னிலிருந்து உன்னைஅடித்திழுத்துக் கொண்டு சென்ற உண்மை, அப்படியே இருந்து விடட்டும்.உன் மீளுதலை வேண்டிவிட்டு,மீண்டும் நான்நிதானமிழந்து…

நேசம்1 min read
உன் இன்மையால்உன் மீது உண்டானஅலாதி நேசத்தினை, எனக்குள் சிறை வைத்திருக்கிறேன். என்றாவது ஓர் நாள்...!எதேச்சையாகஉன்னை காண நேரிட்டாலும்,அவைகளின் சுமையைபகிர்ந்து கொள்ள…
சவசிவசூரியன் வினோதன்16 Jul 2019

உருகிப்போன என் காதலி

என்னுடன் உரையாடிய என் பேனை என்னோடு உறவாடியது என்-காதலியாக. வானத்தின் சாயத்தினை களவெடுத்துஉன்-கற்பனையின் கவி வரியை களங்கமில்லாமல் எழுத என்னையும் உருவாக்கினாய் மை கொட்டும் பேனையாக. முழு நிலவில் வெட்டியெடுத்த வெண் நிற தாளில் நான்…

நேசம்1 min read
என்னுடன் உரையாடிய என் பேனை என்னோடு உறவாடியது என்-காதலியாக. வானத்தின் சாயத்தினை களவெடுத்துஉன்-கற்பனையின் கவி வரியை களங்கமில்லாமல் எழுத…