இடம்,பொருள்,ஏவல் நீ….
ஒரு காதல் என்பது நிறையவே கொட்டிக் கிடக்குபார்க்கும் இடம்கேட்கும் விடயம்தொட்டுணரும் பரவசம்விட்டகலும் ப்ரியம்மூச்சுமுட்டத் தரும் முத்தம்திகட்டத் திகட்ட பின் பிடரிவழி வழியும் நேசம்அள்ளிக் கொள்ளும் குழந்தைதொப்பலாய் நனைக்கும் மழைகடிகார 'டிக் டிக்'இரண்டு பெரும் இடைவெளிக்குள்சிக்கித்தவிக்கும் மனம்…
நேசம்1 min readஒரு காதல் என்பது நிறையவே கொட்டிக் கிடக்குபார்க்கும் இடம்கேட்கும் விடயம்தொட்டுணரும் பரவசம்விட்டகலும் ப்ரியம்மூச்சுமுட்டத் தரும் முத்தம்திகட்டத் திகட்ட பின்…