Poems

Language

21 posts

இயற்கை

கலைமகள்

மண்ணின் பெருமை குரியவளே தமிழ் பெண்ணே! கலை மகளே ! அமிழ்தமாய் திகழ்ந்தவளே ! உன்னைப் போல் உலகில் வேறு தன் மொழியால் எங்கேனும் உண்டா? என்றாள் அமிழ்தம்  இன்சுவை  எவளிடத்தில் அமைந்திருக்கும்? உன் பெருமை…

இஇராகு.அரங்க.இரவிச்சந்திரன்4 Nov 20221 min
சசசேலம் சௌ தாரா12 Jul 2022

மனசாட்சி நீ

மறைந்திருந்து நாம்மை பார்க்கும் மௌனமாய் இருக்கும் சமயத்தில் ஒலிக்கும் நாம் அறிவு கண்ணை திறக்கும் அறியாமையை விளக்கும் பல அனுபவங்கள் கொடுக்கும் நாமக்குள்ளே இருக்கும் இரவு பகல் கண் விழித்து இருக்கும் இறைவனே அங்கு குடிபுகுந்து…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா3 Jul 2022

காதல் இதயம்

முதல் காதல் முகம் பார்க்கமால் வந்த காதல் திரையிட்டு அழகை மறைத்தா காதல் திருடிய இதயத்தை கொடுக்க மறுத்தா காதல் பார்வையில் லே என்னை பறித்த காதல் பேச முடியாமல் தவித்த காதல் போராடி வென்ற…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா5 May 2022

காதல் தூது

தூது செல்லும் மேகங்களே என் காதலி இடம் சாெல்லுங்கள் கவலை வேண்டம் என்று காதலன் கைபிடிக்க வருகிறான் அவன் கண்ணில் சிறைபிடிக்க பாேகிறான் கண்ணீர்க்கு விடை காெடு அவன் காதலுக்கு உயிர் காெடு தூது செல்லும்…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா8 Mar 2022

தன்னம்பிக்கை தான் வாழ்க்கை

வேதனைகள் சாெல்ல முடியவில்லை சந்தாேஷமாய் இருக்க முடியவில்லை விடியல் வர வில்லை வெளிச்சம் வந்து சேரவில்லை கண்ணீர்க்கு பஞ்சம் இல்லை கடவுள்ளுக்கு இரக்கம் இல்லை வேலை இன்னும் கிடைக்கவில்லை வசந்தம் வாசல் தேடி வர வில்லை…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா13 Feb 2022

பெண் பிம்பம் நீ

கண்களை மூடினால் கனவாய் வருகிறாய் கண்ணாடி பார்த்தல் அழகாய் தெரிகிறாய் மழை சாரலில் துளியாய் தோன்றினாய் மௌனராகமாய் மனத்தில் விசினாய் மயக்கும் கண்களில் என்னை தீண்டினாய்

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா7 Jan 2022

காதல் சாட்சி

காற்று சாட்சியாக காதலித்தேன் அக்னி சாட்சியாக காரம்பிடித்தேன் கடவுள் சாட்சியாக துணைவன் ஆனேன் நாம் காதல் சாட்சியாக சேர்ந்து இருப்பேன் கடைசி வரை உன்னில் கலந்திருப்பேன் என் ஆயுள் முழுவதும் உன்னை காதலிப்பேன்

கவிதை1 min read
SSurya4 Jan 2022

அது சைவப் பூனை!!!

பாலருந்தும் - அது ஊண் பிரித்த உதிரத்தின் உதிர்வென்றெண்ணாது.. களிவளர் முட்டையின் கருவுண்ணும் - அது கலந்த இனிப்புண்ணும்.. புலால் மறுத்துப் புராணம் பேசும் - உதாரணம் நூறு காட்டும்.. கொலைத் தொழில் கூடாதென கலை…

கவிதை1 min read