கொரோனா
வுஹானில் உருவெடுத்த நீஉலகயே ஆள போகிறாய் என்று அறியாத பல அரசுகளையும் அதன் மக்களையும் சங்கடத்தில் போட்டாயா... வருமை வந்தாலும்வாடாத வல்லரசு நாடுகளையும்வதையாய் வதைத்துஉதவிக்கி கையேந்த விட்டாயா...…
கவிதை ஜுலை - 20201 min read
195 posts
வுஹானில் உருவெடுத்த நீஉலகயே ஆள போகிறாய் என்று அறியாத பல அரசுகளையும் அதன் மக்களையும் சங்கடத்தில் போட்டாயா... வருமை வந்தாலும்வாடாத வல்லரசு நாடுகளையும்வதையாய் வதைத்துஉதவிக்கி கையேந்த விட்டாயா...…
கவிதை ஜுலை - 20201 min read
தென்னை மரத்து உச்சி மீதுசுள்ளிகளால் செதுக்கப்பட்டசின்னஞ் சிறிய கூடு !காக்கைகளும் குயில்களும்குடும்பமாய் வாழும் வீடு ! அந்த வீட்டிற்குஅயலவனாய்அடிக்கடி வந்து செல்லும்அணில் ஒன்று ! இவர்களின் ஒற்றுமையை…
கவிதை ஜுலை - 20201 min read
ஆச்சரியம் தான்...எத்தனை எத்தனையோ கவிகள்கிறுக்கினேன் இருந்தும்ஏன் - என் வலிகளைத்தாண்டி எதுவுமே எழுதிட முடியவில்லை நிஜம்தான்.....காயங்கள் மறைந்திடக் கூடும்தழும்புகளை மறைத்திட முடியாதே எல்லாம் மாறிவிடும் என்பர்பறந்திடு எனக்…
கவிதை ஜுலை - 20201 min read
மலையுச்சியில் நின்று அடிவாரத்தை தொட்டுவிடும்அருவியெனநோக்கம் கொள்...! ஆழ்கடலில் தோன்றிகரை மணலை முத்தமிடும்திரையெனநோக்கம் கொள்...! நோக்கம் நோக்கம் நோக்கம்...இங்கு எது தான்நோக்கம்...! குதித்து வரும்அருவி நீர் தற்கொலை தூண்டுவதுநோக்கமா...? திரண்டு வரும்திரைஆழ்கடல் அன்னையை நீங்கிஓட்டம் பிடிப்பதுநோக்கமா...? விதியெனும் வியாதியால்வீழ்ந்தவனும்சதியெனும் சகதியால்சாய்ந்தவனும் கொண்டதுஎன்ன நோக்கம்...?…
கவிதை ஜுலை - 20201 min read
சுவாசங்களின் சப்தங்களும் ஓய்ந்துவிடும் ஓர்நாள் ஓய்வதில்லை ஒருபோதும் ஒற்றைக்காகிதங்களில் ஓடவிட்ட வரிகள்ஒவ்வொன்றும்... பார்வைகளும் மாறலாம் சொல்லும் வார்த்தைகளும் மாறலாம் ஆனால் எத்தனை காலங்கள் மாறினாலும் கையெழுத்துக்கள் மாறுவதுமில்லை மறைவதும் இல்லை... ஆதலாலே சாட்சிகள் ஒவ்வொன்றும் கைச்சாத்திடப்படுகின்றன சரித்திரங்களிலும்…
கவிதை ஜுலை - 20201 min read
இயற்கையை அழித்தாய்குடியிருப்புகள் ஆக்கினாய்.... டவர் நட்டாய்பறவையினம் அழித்தாய்..... வீணான குப்பையை வீசிகடலன்னையை கோபித்தாய்..... ஐந்தறிவு ஜீவன்களைஉனக்கு ருசியாக்கினாய்..... மண்ணைத் துளைத்துபோர்வெல் இட்டுபூமி தேவியை சினந்தாய்.... தொழிற்கூட புகையினால்வாயு பகவானையும் கூட....... ஆகாயத்தில் ஓசோனில் துளையும் வரச்செய்தாய்......…
கவிதை ஜுலை - 20201 min read
வாலிப மோகத்தால்;குடியைத் தொடங்கி, பின் பொழுதுபோக்கென அதில் ஈடுபட்டு, படிப்பினை பாதியில் விட்டு, பின் அதுவே கதியென ஆகி, மனமும் உடலும் சிதைந்த பின் ஞானம் அற்று, வழக்குகள் புரிந்து,வாழ்க்கை இழந்து,சொத்திழந்து,சுகமிழந்து, ஆண்டியாய்,அனாதையாய்... மாசற்ற உடலை…
கவிதை ஜுலை - 20201 min read
இறைக்கும் வெயிலுக்குபறக்கும் காக்கை கூடஒழிந்திருந்தே இரை தேடும்.. தகிக்கும் வெயிலும்,உள்ளத்துப் புழுக்கத்தில்குளிர்காட்டு குதிரைவீரன் போல் உணர்வுகள் விரைத்திருக்கும் நெஞ்சினில் கனமேற..பறக்கப் பறக்க பருக்கைகள்தேடும் தாய்க்குருவிக்கு,தார்ச்சாலை முத்தங்களும்ஒத்தடங்களே... வெடித்துக்கிடக்கும் பாதங்கள்கானலில் தலை நனைத்துநெடுந்தூரம் நடக்கின்றது... உடல் முழுக்கப்…
உறவு1 min read
சில வார்த்தைகள்ஏற்கவும் முடியாமல்எதிர்க்கவும் முடியாமல்ஊனமான கவிதைகள்.. என் புன்னகைமொழிகளையெல்லாம்நொறுக்கிய புதுமொழிகண்டதில் நிர்கதியானகனவுகள்... என் மகிழ்ச்சியைமறுவீடு கூட்டிச் சென்றஉன்னதத் தீக்குளிப்பில்ஒடிந்துபோன ஞாபகங்கள்... என் முகவரியைவெடில் வைத்துத் தகர்த்தகாயங்கள் காய்ந்த பின்பும்முத்திரைகளாய் இன்றும் சிலஇறுக்கங்கள்... கொஞ்சம் கொஞ்சமாய்கொல்லத் துடிக்க,இன்னும்…
வாழ்வியல்1 min read
சருகுகள் சாலையோரம்கிடக்கின்றனஓடுகின்ற கால் தடங்கள்ஓயவில்லை - உனைஉந்தி மிதித்தோர் எண்ணிக்கைஉரைப்பதற்கில்லைமழைக்கு குடை பிடிப்போர்மத்தியிலே - நீமண் புழுதி குடிப்பதுமறுப்பதற்கில்லை இரவுக்கு பகலொன்றுவிடிகையிலே - நீஎவர்க்கும் ஓர் பொருட்டாய்த்தெரிவதில்லைகிளைக்கு உறவருத்துவீழ்ந்த பின்னேமண் தரைக்குள் மக்கிப் போவாய்மாற்றமில்லை ஓப்புமை…
கவிதை - ஜூன் 20201 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.