Poems

Lifestyle

195 posts

IIInshirah Iqbal14 Apr 2019

முதிர் கன்னி

என் விடியல்கள்  வினாக் குறிக்குள் தான்  விடியும். இராப் பொழுதுகள் இரக்கமின்றி இம்சித்துச் செல்லும்  நித்திரை  வேலை நிறுத்தம் என்பதால் இரவுகள்  மட்டும் நீண்டு செல்லும் விடியல்கள் தொலைவாகிப் போகும்..!   ஏமாற்றங்கள்  என்னையே விழுங்கி…

வாழ்வியல்1 min read
Shafiya Cader11 Apr 2019

உறவு

அவள் பார்வை எனை தீண்டாதுபோயிருந்தால் நான் அந்த மஜ்னுவைப் போல பித்துப் பிடித்தவனாய் மாறி இன்று இத்தனை கவிதைகளை கிறுக்கிக் கொண்டிருந்திருக்க மாட்டேன்கஸல்களைப் படித்தபடிநிலவையும் தென்றலையும் மாறும் என் உணர்வுகளுக்கு தோழமை என எண்ணிக் கொண்டிருந்திருக்க…

வாழ்வியல்1 min read
Shafiya Cader11 Apr 2019

ஜீவிதம்

டெலீஷா நீ இன்று அதிகம் அழகாய் இருக்கிறாய் அவன்  அந்த வார்த்தைகளை சொல்லி முடிப்பதற்குள் வெட்கத்தோடு அதிகம் போராட வேண்டியிருந்தது அவள் ஆச்சரியத்தை அடக்கியபடி மென்மையாய் புன்னகைத்தாள் அவனின் முகத்தில் பரவியிருந்த டென்ஷனை பார்க்கையில் அவளுக்கு…

வாழ்வியல்2 min read
Shafiya Cader11 Apr 2019

இரட்டை மனிதர்கள்

நான் பார்க்கும்மனிதர்கள் எல்லாம்விநோதமாயிருக்கிறார்கள்அவர்களுக்குஇரட்டை நாக்கிருக்கிறதுஉடம்பெல்லாம் கண்களும்மூக்கு நீண்டுமிருக்கிறதுநான் ஒரு வேளை கனவு காண்கின்றேனோAm I in wonderland.....இல்லைஎன்பது போல்ஒரு சிலர் வந்துசெல்கிறார்கள்என்னோடு இயல்பாய்பேசி சிரித்தபடிகை குலுக்கிதலை தடவிதோள் பற்றிகன்னத்தில் முத்தமிட்டுகலைந்தும் செல்கிறார்கள்அவர்களின் பரிச்சயம்மேகக் கூட்டத்தைப்போலிருக்கிறதுநிரந்தரமற்றதாயும்காற்றடிக்கையில்கலைந்து விடுவதாயும்..…

வாழ்வியல்1 min read
சசசேலம் சௌ தாரா8 Jan 0202

அழகிய காதலியே

      செந்துரா முகம் காெண்டவளே செந்தமிழ் பேச்சுபவளே ராேஜா இதழ் காெண்டவளே மல்லிகை பூ மனம் காெண்டவளே மருதாணி நிறம் காெண்டவளே மனத்திற்கு இனியாவளே        

கவிதை1 min read