கொரோனாவே இனி வராதே
அங்கும் இங்கும் அலைந்த மனிதன் ஆசைகளை மனதில் அமைதியாய் அடக்கிக்கொண்டு இன்ப துன்பத்தை இதயத்தோடு இணையம் மூலம் பகிர்ந்து ஈரடி தள்ளி நின்று உறவாடுவது உன்னாலே உலகம் முழுதும் உறங்கிக்கிடக்க -நம் ஊரெல்லாம் மரண ஓலம்…
வாழ்வியல்1 min read
195 posts
அங்கும் இங்கும் அலைந்த மனிதன் ஆசைகளை மனதில் அமைதியாய் அடக்கிக்கொண்டு இன்ப துன்பத்தை இதயத்தோடு இணையம் மூலம் பகிர்ந்து ஈரடி தள்ளி நின்று உறவாடுவது உன்னாலே உலகம் முழுதும் உறங்கிக்கிடக்க -நம் ஊரெல்லாம் மரண ஓலம்…
வாழ்வியல்1 min read
மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலட்சியம் என்ற ஒன்று கண்டிப்பாக இருந்தாகவேண்டும். இலட்சியம் அற்ற மனிதர்கள் யாருக்கும் தொந்தரவில்லாதவர்கள் அதற்காக இலட்சியமற்றவர்களாகஇருங்கள் என்று சொல்லவில்லை. இலட்சியமற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாதவர்களாக இருங்கள். அழும் குழுந்தைக்கு கூட இலட்சியம்…
உளவியல்1 min read
நித்தம் உனை எழுப்பி விட்டு முற்றம் தனைத் தான் கூட்டி காலை முதல் உணவதனை விதவிதமாய்ப் பதமாக்கி தயவாய்த் தான் அளிக்கும் தாயவள் இருக்கையிலே தாரமொன்று தேடி அலைவது தரமான செயலொன்றோ சொந்தங்கள் ஆயிரம் சோறுபோட…
வாழ்வியல்1 min read
ஒரு மிகப்பெரும் சிலுவையில்என்னை நீ அறைந்து விடுகிறாய்என் பாதங்களை பற்றுவதால் மன்னிப்பினை பரிசளிக்கத் தகுதிபெற்றவன் நான்என்கிறாய்வாக்குறுதிகளை மறுத்தல் அத்தனை எளிதல்ல ஒவ்வொரு முறையும் ஒரு வாக்குறுதி புறக்கணிக்கப்படும்போதுஎன் முதுகில்…
நேசம்1 min read
ஒரு வாரத்திற்குப் பிறகுஇன்றுதான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கிறேன் நீ பேசாமல்திருப்பிக்கொண்ட முகத்தில்கிழிக்கப்படாதஎன் நாட்காட்டித் தாள்கள் உன் குறுஞ்செய்திபதிலுக்காகக் காத்திருக்கும்துருப்பிடித்த பற்சக்கரங்களுடன்சுழலும் என் கடிகாரம் உள்ளிருந்து நான்உறக்கக் கூச்சலிட்டும்வெளியே…
பிரிவு1 min read
மழைவரக்கூடும் என்றதும் மண்வாசணையை முந்திக்கொண்டு மொட்டைமாடித் துணிகளின் ஈரநெடியே முதலில் மனதை வந்தடைகிறது யாரோ ஒருவர், தனிமையின் பிடியில் தவிக்கும் வயோதிக நோயாளியின் சந்திப்பை தள்ளிப்போடுகிறார். மூக்கின் மேல் விழுந்த முதல்துளியை மட்டும் சுருக்குப்பைக்குள் முடிந்து…
இயற்கை1 min read
வானிலிருந்து எது விழுந்தாலும், எம் கோழிகள் நனைந்த செத்தையில் கரையான்களைக் கொத்திக் கொண்டிருக்கும் தன் குஞ்சுகளையும், சென்ற போரில் தாயை இழந்த குழந்தைகளையும் இழுத்து இறக்கைக்குள் காத்துக்கொள்ளும்.. சில நேரங்களில் குஞ்சுகளின் குரூர அலகிலிருந்து தப்பிய…
வாழ்வியல்1 min read
தன்னைத்தானே வாசித்துக்கொள்ளும் ஒரு வயலின் சிற்பம் கண்டேன் தனிமையின் அகாலத்தில் என்னுடன் நான் பேசிக் கொள்வது போல் எனக்கு நானே ஜோக்குகள் சொல்லிக்கொள்வது போல் என்னைப்பார்த்து நானே புன்னகைத்துக் கொள்வது போல் என் தோளில் நானே…
சோகம்1 min read
உன் மனதின் ஆழத்தில் பதிந்துவிட்ட கனவுகளை யாரும் கலைத்துவிட முடியாது தகர்த்து விடவும்முடியாது நீ விரும்பினால்தவிர!!!! உன் உறுதியான கனவுகளுக்குஉயிரிருக்கும் அது நனவாகும்வரை!!!! என்றோ ஒரு நாள் நீ கண்ட…
வாழ்வியல்1 min read
அவ்வப்போது குளிப்பாட்டி அருகம்புல் தீனி போட்டு அழகாய் என்னை வளர்த்தாய்.... உயரே இருக்கும்கிளைகளை வளைத்துகொடுத்துதழை தின்ன வைத்துதலை கூட நீவி விட்டாய்... என் மீது யாரேனும் கல்லெறிந்தால் காயம்பட்டது போலகத்தியவன்…
வாழ்வியல்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.