தனிமை
உருகிவிடுமோ என்றுஅவசர அவசரமாகஐஸ்கிரீமை முழுங்கும்குழந்தை போல...,திகட்ட திகட்டஆசை ஆசையாகஅள்ளிப்பருகிக்கொண்டிருக்கிறேன்..இந்த தனிமையை!!!
ஹைக்கூ கவிதைகள்1 min read
37 posts
உருகிவிடுமோ என்றுஅவசர அவசரமாகஐஸ்கிரீமை முழுங்கும்குழந்தை போல...,திகட்ட திகட்டஆசை ஆசையாகஅள்ளிப்பருகிக்கொண்டிருக்கிறேன்..இந்த தனிமையை!!!
ஹைக்கூ கவிதைகள்1 min read
தனிமை ஆட்கொள்ளும் கருப்பான பிந்தைய இரவுகளில் என் அத்தனை விருப்பப் பாடல்களும் நீதான்...
ஹைக்கூ கவிதைகள்1 min read
ஒவ்வொரு நீண்ட பிரிவினைக்குப் பிறகும் உனக்கு நான் தரும் ஒவ்வொரு முத்தங்களையும் சிவப்பு நிற ஒரு மெயில் பெட்டிக்குள் நான் போடும் அவசர காதல் கடிதமாகவே அதை நினைக்கிறேன்
ஹைக்கூ கவிதைகள்1 min read
உறைந்து போன விருப்பங்கள் அனைத்தும் இதயத்திலிருந்து குருதியுடன் ஒரு கலமாய் உடம்பெங்கும் பரவி உயிரற்ற பிணமாய் உலகில் பவனி வந்து குறுஞ் சிரிப்பும் சிறு குறும்பும் சிலர் மீது சிதறி மீண்டும் மரணிக்கச் செல்கிறது... புதுமையில்லா…
ஹைக்கூ கவிதைகள்1 min read
தோய்ந்த தோள் கொண்டு தளர்ந்த நடை பூண்டு தலையில் நரை பூசி ஓரம் கட்டிய அநாதை மானிடர் பலர் ஏளனமாய் வீசிய பார்வைகள், வையகம் பிறந்தது வழியற்று வாழ்வதற்கோ என்றே ஒரு கேள்வி நெஞ்சம் தைத்திட,…
ஹைக்கூ கவிதைகள்1 min read
ஒடுங்கிய ஓடைக்குள் ஓடும் நீரோடை போல் கரை தெரியாமல் திக்கு முக்காடி செல்கிறது இந்த வாழ்வு...
ஹைக்கூ கவிதைகள்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.