சித்திரம் பேசுதடி

0
1805

 

 

 

 

சிறார்களே உங்கள் கண்களில் தோன்றும் கலரான உலகை கைகளில் வரைவோமா!! ஒருவர் அதிகபட்சம் 02 ஓவியங்கள் வரை அனுப்பலாம்.

      • தலைப்பு :நான் விரும்பும் என் உலகம்
      • போட்டிப் பிரிவு :
        பிரிவு 01 : 5-10 வயது வரை
        பிரிவு 02 : 10-15 வயது வரை
      • நிபந்தனைகள் :
        சிறார்களின் சொந்த சித்திரமாக இருத்தல்வேண்டும்.
        எந்த நிறங்களையும் பயன்படுத்த முடியும்
      • போட்டி முடிவுத்திகதி : 25.02.2021
      • வெற்றியாளர் அறிவிக்கப்படும் திகதி : 01.03.2021

பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் உண்டு.கொரோனாவால் வாடிப்போன குழந்தைகளின் உலகிற்கு வர்ணங்களால் நீரூற்றுவோம்..!!


இப்போதே நீங்கள் வரைந்த ஓவியத்தினை தெளிவாக படம்பிடித்து கீழ்வரும் விபரங்களுடன் எமது மின்னஞ்சல் முகவரி contact@neermai.com க்கு அனுப்பி வையுங்கள்.

      • உங்கள் பெயர் :
      • முழுப்பெயர் :
      • தொலைபேசி இலக்கம் :
      • வயது
      • போட்டிப் பிரிவு :
      • சமர்ப்பிக்கும் சித்திரங்களின் எண்ணிக்கை :

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் அறிய விரும்பினால் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது எமது தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நேரத்தில் தொடர்பினை ஏற்படுத்தலாம்.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments