இலங்கை பொது நிருவாக அமைச்சினால் முகாமைத்து சேவை அலுவலர் திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்ப முடிவுத்திகதி 24-08.2020
பொதுவான தகைமைகள்
(A) இலங்கைப் பிரஜையாக இருத்தல்
(B) விண்ணப்ப முடிவுத்திகதியில் 18 வயதுக்கும் 30 வயதுக்கும் உட்பட்டவராக இருத்தல்.
(C) சிறந்த நன்நடத்தையுடையவராக இருத்தல்
(D) இலங்கையின் எப்பாகத்திலும் சேவையாற்றக்கூடிய உடற் தகுதியுடையவராக இருத்தல்,
(E) கல்வித்தகைமைகள்
(1) கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒரே தடவையில் சிங்களம் / தமிழ் / ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 04 நான்கு பாடங்களில் திறமைச்சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்,
மற்றும்
(2) கல்விப்பொது தராதர உயர்தர பரீட்சையில் சகல பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் (பொது வினாத்தாள் மற்றும் பொது ஆங்கிலம் தவிர)
2020-07-17_I-IIA_E
[sociallocker]தமிழ் மொழி மூல விண்ணப்பம் பெற்றுக்கொள்ள இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்[/sociallocker]
ilovepdf_merged-1
English-form
[sociallocker]Click here to download in English[/sociallocker]
































