முகப்பு குறிச்சொற்கள் தெட்சணாமூர்த்தி கரிதரன்

குறிச்சொல்: தெட்சணாமூர்த்தி கரிதரன்

உடன்பிறப்பு

கருக்கூட அறையினிலே உருவெடுத்தோம் கண்மணியவள் மடிதனிலே தவழ்ந்திருந்தோம் காலங்களின் இடைவெளியில் அவதரித்தோம் களங்கமில்லா அன்பினிலே தினம் நினைந்தோம் தெய்வம் இங்கே அன்னையென நம்முன்னே தேனான தாலாட்டில் துயில் அளந்தோம் விரல் பிடித்து சின்ன நடை தடம் பழகி விளையாடி தொட்டிலிலே நாள் தொலைத்தோம் என்...

பெண் தலைமை

பூக்கள் சூடும் பாவையின் நெஞ்சம் பூமியில் என்றும் புனிதம் கொள்ளும் உடலைப் படைத்து உதிரம் கொடுத்து உயிரை காக்கும் உன்னத இறைவிகள் மனதின் வலிமை ஆணிலும் பெரிது மண்ணில் வாழும் பெண்மையே அரிது வலிகளைத் தாங்கி வழிகள் காட்டும் வல்லமை நிறைந்த அறிவின்...

உயிர்த்தமிழே…

தேன் தமிழை தாய்ப்பாலாய் பருகிய மறவனே தெய்வத்தின் பக்திமொழி பாடிடும் பாவலனே - நீ மூவுலகின் மூத்ததமிழ் முதல்மொழியாய் கொள்ளாயோ மூவேந்தர் முறை வளர்த்த தமிழ் முச்சங்கம் அறிவாயே எண்தொகை பதிற்றுப்பத்து பதிணெண் மேல்கீழ் கணக்குகளாய் ஏட்டிலும் பாட்டிலும் எத்தனை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!