29.2 C
Batticaloa
Friday, January 3, 2025
முகப்பு குறிச்சொற்கள் நட்பு

குறிச்சொல்: நட்பு

தோழிகளின் நட்பு

பள்ளிக்கு சென்ற காலம் என் வாழ்க்கையில் வசந்த காலம் நட்பு எனும் பூக்களால் சேர்ந்து அன்பு எனும் காட்டில் அருவியாய் நனைந்து தேன் ஈ களாய் இருந்தேம் பட்டம்பூச்சியாய் பறந்தேம் கனவுகளில் திரிந்தேம் கடைசியில் பிரிந்தேம் நினைவுகளில் வாழ்கிறோம்

நட்பு

தாேழியாய் வந்தாய் துணையாய் நின்றாய் பூவாய் மலர்ந்தாய் புன்னகையாய் சிரித்தாய் நீ என் கனவு அல்ல மறக்க என்றும் நீ என் நினைவு தாேழி 👭👬

ந ட் பு

          நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும்கோபத்தை காட்டலாம்சண்டையும் போடலாம்.ஆனால் ஒரு நிமிடம்கூட சந்தேகம் எனும்கொடிய அரக்கனைஉள்ளே விட கூடாதுஅவன் வந்து விட்டால் வாழ்வில் எல்லாம் போய் விடும்....!!! நீ தடுமாறி கீழே விழும்முன் உன்னை தாங்கி...

N-அவள்

0
                 

நட்பு

0
               

நட்பு

        வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தாலும்இரவிற்கு அழகு நிலவுதான் மரத்தில் எவ்வளவு இலைகள் இருந்தாலும் மரத்திற்கு அழகு பூதான் நம்மிடம் எவ்வளவு உறவுகள் இருந்தாலும் நம்வாழ்க்கைக்கு அழகு நம் நட்புதான் நம் நட்பிற்கு வயது என்பது தடையில்லை காசு என்பதுமுக்கியமில்லை முரண்பாடுகள்...

நட்பு

        நட்பு என்பது மேகமல்ல கலைவதற்கு அது உறவின் பாலம் நட்பிற்கு பிறப்பு உண்டு ஆனால் இறப்பு கிடையாது  நட்பு எப்போதும் வற்றாத நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும் அதில் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் முடிவு என்ற ஒன்று கிடையாது...          

ஆண் தோழமை

          காணும் திசையெல்லாம்கதிரவனின் கரங்கள்மாதுவின் வழியெல்லாம்ஆடவனின் துணைகள்ஆயினுமாயிரம் அச்சங்கள்அவளை பார்ப்போரின்பார்வையில் கலந்திடும்பழிசொற்கள் ... உறவாயுமல்ல உதிரபிணைப்பாயுமல்ல-நீஉருவான காலத்தில்-தன்னைஉருவகித்த ஜீவன்...என்றால்உனை கருவில் இணைத்தசகோதர உறவுமில்லை .... சாலையோரம் தனியாககண்பிதுங்க நீ சென்றால்கல்லூரி கதைபேசிதோளோடு தோளாக-உன்மூச்சின் வலுவாகஉறுதுணையாய் வரும்ஒரு ஜீவன்....ஆனால்காதலனுமல்ல தோல்வியில்...

காதல் அன்பு

0
தென்றலை நேசிப்பேன் அது புயல் அடிக்கும் வரை மழையை நேசிப்பேன் அது மண்ணைத் தொடும் வரை காற்றை நேசிப்பேன் அது  என்னை கடந்து போடும் வரை பூவை நேசிப்பேன்  அது வாடும் வரை உறவினர்களை நேசிப்பேன்   உடன் இருக்கும் வரை வாழ்க்கையை நேசிப்பேன் அது முடியும் வரை நண்பர்களை நேசிப்பேன்  நான்...

நட்புக்காக ஓர் கவி

உலகில் உள்ள அதிசயங்களில் உயிர் உள்ளதை சேர்ப்பதாய் இருந்திருந்தால் உன் நட்பும் ஓர் அதிசயமாய் இருந்திருக்கும் தோழி... கருவிழி உளி கொண்டு கரும்பாறை என் மனம் அதில்; நட்பெனும் சிலை வடித்திட்டாய் அழகாக ஓர்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!