குறிச்சொல்: நீர்மை
உணவுத் தெய்வம்
ஏர் பூட்டி உழுதுவிட்டு உழுத மண்ணில் நீர் பாய்ச்சி வரம்பு முழுதும் சேறடிச்சு சேற்றுக்குள்ள விதை எறிஞ்சு எறிஞ்ச விதை முளைச்சு வர ஏழைமனம் குளிருதையா......
முளைச்சு வரும் நெற்பயிரு முளமளவு வளந்திருச்சு வயல்...
ஊமைக் காதல்
நான் உன்னை பார்த்து கூட இல்லைஉன் குரலை மட்டும் கேட்டே உன்னைகாதல் செய்தேன்.
நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லைஎன்று நினைத்தேன்நான் உன்னிடம் அழகை எதிர்பார்க்கவில்லைஉன் குணத்தை மட்டுமே ரசித்து உன்னை காதல் செய்தேன்.
நீ சென்னதை...
அவள் இவளில்லை…
நீண்ட நாட்களுக்குப் பின்...அன்று கண்ட அதே முகம்ஆனால் அவள் இன்றுஅவளில்லை...
அவளின் வருகையால்,மேகங்கள் கூடிநடனங்கள் ஆடின
விண்மீன்கள் வானைதோரணமாய் மூடின
வெட்கத்தால் தாழ்ந்துவெண்ணிலாக்களும் ஓடின
விரும்பியோ விரும்பாமலோமின்னல்களும் பாடின
அவள் மூச்சுக்காற்றுஜன்னல் கம்பிகளை வந்து தீண்டஜன்னல்கள் வெட்கத்தால் சுவரின் மேல்தன்னை...
சிறுவர் தின வாழ்த்துக்கள்
சிறார்களின் உள்ளங்களை மகிழ்விக்கவரும் தினமே சிறுவர் தினம்
வானத்தில் இருக்கும் வீண்மீன்களாய்மின்னிக் கொண்டிருக்கும் சிட்டுக்ள்
இனம் மத பேதமாரியா மலலை மொட்டுக்கள்
சிறுவர்கள் நாட்டினதும் சமூகத்தினதும் அச்சாணிகள் நாட்டின் முதுகொழும்பாகவும் சமூகத்தின் தூணாகவும் இருப்பவர்கள் இவர்கள் தான்….
இன்றைய...
உன் கல்லறை வாசகங்கள்
எதுவரை இப்பயணமோ எண்ணங்களின் எதிர்பார்ப்புவிதி விலக்காய் உள்ளவர் யார் முடிவிலியைக் கண்டவர் யார்வரும்போது வரவேற்க உன் விழி நீரே விருந்தளிக்கும்போது தனை வழியனுப்ப பிற விழித் துளிகள் விடை தருமே
ஊழ்வினையின் விதிப்படியே வாழ்க்கை...
அகதியின் இல்லம்
ஆளில்லா விமானமும் ஆட்லெறி எறிகணையும்அங்குமிங்கும் உலவி வந்து உயிர்தனை உறிஞ்சிடஒரு கையில் உடைமையும் மறு கையில் உறவொன்றும்தன்னுயிரை பிடிக்க கரமின்றி உடல் இளைக்க ஓடிஒய்யாரமாய் இருந்தோரும் ஓலை வீட்டிலிருந்தோரும்ஒரு சேர இணைந்தார்கள் சாதி...
தனி ஒருவன்
நல்ல கையால் செய்த வீணை நாதம் தப்புமாநலம் கெட்டுத்தான் நாசம் என ஆகுமோகற்ற வித்தை கல்லாத கல் என மாறுமோகண்களில் வெறும் கண்ணீர் தான் மிஞ்சுமோவிதைத்த விதை மண்ணுள் மடிந்ததோவீறு கொண்டு எழு...