குறிச்சொல்: நீர்மை
நாங்கள் அறிந்த அவர்கள்….
அவர்கள் ஒருபோதும் காலியான தட்டுகளை பார்ப்பதில்லை வெறுமையான குவளைகளை நிரப்ப முயற்சிப்பதில்லைபாத்திரங்கள் நிறைந்திருக்கும் சமயத்தில் படையல் செய்கிறார்கள்இல்லை எப்போதேனும்விருந்துக்குத் தயாராகும் நேரங்களில் அழைப்பு விடுக்கிறார்கள்அவர்கள் எந்த வகையில் சேர்த்தி எனத் தெரியவில்லைஎப்போதேனும் உபயம் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் மறைந்து விடுகிறார்கள்பிறிதொரு நாளில்நினைவு கூர்ந்து தேவைகள் தீர்ந்த பின் வாசல் கதவுகளை தட்டுகிறார்கள்கைகொடுக்க மறந்தவர்கள்கைமாறு...
பயணம் தொடரும்…
மற்றவங்க என்ன பற்றி எப்பிடி பேசுறாங்கனு எல்லாம் நான் கவலை படுறது இல்ல. நிறைய பேர் நிறைய மாதிரி பேசுறாங்க.நான் இரக்கம் இல்லாதவன் என்று சொல்றாங்க.என்ன பார்த்து பயப்படுராங்க. ஆனால் நான் உண்மையிலேயே...
விடாது தொடரும் அலை
"என்ன ஆக போகுதோ, இன்னைக்கு தான் கடைசி நாளா, இன்னையோட எல்லாமே முடிஞ்சுதா, செத்தோம், வந்திருக்கிறது அவங்களா தான் இருக்குமா, இன்னையோட எல்லாமே போயிடுமா" அவள் மனம் துடிதுடித்துக்கொண்டிருந்தது.
பத்து வயது சிறுமி அவள்...
ஆச்சர்யம்தான் !
மழை எங்கள் உலகிற்கு புதிது நெடுநாள்பழையதும் கூடஇன்று பொழிகின்றது காரணம் புரியவில்லைஎன்னிடமும் என்றும் இல்லாத உணர்வு கண்முன் தோன்றும் ஆயிரம் இயந்திரங்களையும் தாண்டி ஒரு மூச்சுக்காற்று வெப்பம் என் மீது படர்ந்து செல்கின்றது.இதற்கு...
சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 03
ஜகதலப்ரதாபன்
மேல்வானில் தகதகத்துக் கொண்டிருந்த அந்த பொற்கதிரவன் தன் கதிர் கரங்களை மெல்ல அடக்கி அஸ்தமித்து விட்டிருந்தானாதலால், இருளாகிய கருநிறத்து அழகி தன்னையே போர்வையென இவ்வையமெங்கும் போர்த்திவிட்டிருந்த அந்த முன்னிரவு பொழுதில் ஒரு கையில்...
சின்னஞ்சிறு சிட்டு
சிறகடித்துப் பறந்த சிட்டொன்றுசிறைப்பட்டுப் போனது இன்றோடு
தாயொன்று இருந்திருந்தால் தவிக்கத்தான் விட்டிருப்பாளோ !!! இல்லை தங்கச் சிலை போல் தன்னகத்தே வைத்திருப்பாளோ!!!
தரணியிலே உலாவுகிறாய்உதவுவோர் யாருமுண்டோ!!உள்ளங்கை ஏந்தாமல் உண்டு மகிழ நினைத்தாயோ!!
உள்ளம் குமுறுகிறதுபாறை பனியாய் உறைகிறதுகடைக்கண்...
சமூக ஊடகங்கள் சாபமா? வரமா?
ஆதி மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புக் கொள்ளவும் தகவல்களை தெரிவிக்கவும் பயன்படுத்திய 'பறை' ஒலியே இந்த உலகின் முதல் ஊடகமாகும். பின்பு புறாவில் தூது, ஒற்றர்கள் மூலம் செய்தி, அஞ்சல் மூலம் தகவல்,...
வெந்நீரூற்றுக்களும் பூகம்ப முன்னறிவிப்பும்
சாதாரணமான வெப்பநிலையைவிட உயர்ந்த வெப்பநிலையில் உள்ளதாகக்காணப்படும் நீரூற்றுக்களே வெந்நீரூற்றுக்கள் எனப்படும். பூமியின் மேலோட்டின் கீழுள்ள வெப்பமான பாறைகளின் இடுக்குகளூடாக மேல்நோக்கி ஊடுருவி வரும் நீரானது பாறைகளின் வெப்பத்தின் ஒரு பகுதியைக்காவிக்கொண்டு வெளியேறி வெப்பநீர்...