29.2 C
Batticaloa
Wednesday, January 15, 2025
முகப்பு குறிச்சொற்கள் நீர்மை

குறிச்சொல்: நீர்மை

காதல் ரசிகன்

தேடல் இனிமையானது நினைவுகள் சுகமானது இதயத்தில் வாழ்வது புதுமையானது புன்னகையே அழகானது பூவே இந்த பெண்ணானது அன்பு என்றும் திகட்டாதது கண்கள் மௌணம்மாய் பேசி கொண்டது மனசு றெக்கை காட்டி பறந்து சென்றது முதல் முறை நான் உன்னை பார்த்தது காதலே உன்னை ரசிக்கிறது

குறியீட்டு காதல் …

0
          முற்றுப்புள்ளியாய்(.) முடிய இருந்தஎன் வாழ்க்கை , காற்புள்ளியானது (,)உனை கண்டதும் ... அரைப்புள்ளி(;) , முக்காற்ப்புள்ளி(:) எனவளர்ந்த காதல் மேற்கோள்ப்புள்ளியாய்(')மேன்மைப்பெறும் என இருந்தேன் ... அடைப்புக்குறியாய்() எனை காப்பாய்என்ற என் நினைவு நீ போட்டசதவிகிதக்குறியால்(%) சிதைந்துப்போனது...

காதல் கடல்

        கடல் கடந்து போகலாமா காற்றுக்கு வேலி போடலாமா அறிமுகம் இல்லாமல் பழகலாமா அழகே உன்னை ரசிக்கலாமா காதலை கவிதையாய் சொல்லலாமா உன் இதயத்தில் இடம் பிடிக்கலாமா இனியவளே என்று உன்னை அழைக்கலாமா உயிரே உன்னை நான் மறக்காலாமா இதயத்தை பரிமாறிக் கொள்ளலாமா என்றென்றும் காதல்லை நேசிக்கலாமா      

அ முதல் ஃ வரை வாழ்க்கை …

0
அன்பு அதை அனைவருக்கும் , ஆசையாய் அளிக்க , இன்பம் பெருகும் ... ஈகை கொண்டு இருகரம் உயர்த்தி , உயிர் காக்க ஊர் புகழும் ... எடுத்த ஜென்மம் அதில் எக்குறையுமின்றி, ஏற்றம் கொள்ள , ஐயமின்றி அன்பு கொள் ... ஒருவர் இடத்திலும்...

என் தந்தை

1
முகப்பூச்சு பூசாமல்புறம் பேச்சு பேசாமல் இருப்பவர்..அணிகலன் மீது ஆசை இருக்காது..பனியன் கூட வாங்க காசு இருக்காது...இருந்தாலும் வாங்க மனமிருக்காது....அன்பிர்க்கு உடன் பட்டவன்..உடன் பிறந்தவர்க்காக கடன் பட்டவன்...குடும்பத்தினால் ஏழைகுடும்பத்திற்காக வேலைகுடும்பத்திடம் மட்டுமே இவன் கோழை...

நான் மட்டும் தனியாக

0
கைகோர்த்து திரிந்த கடற்கரையில் தனியே நான் மட்டும் இப்போது... கடந்த கால நினைவுகள் எல்லாம் கத்தியாய் இறங்குது இதயத்தில்... கண் துடைத்து ஆறுதல் சொல்ல நீயில்லை... என் கண்ணீரும் உப்பாக கடலில் கலக்குது உன்னாலே ... இவன் மகேஸ்வரன்.கோ( மகோ) கோவை -35

காதல் தரும் வலி…

0
கண்டதும் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்து பரவசம் கொள்ள செய்யும் காதல்... கண்வழி நுழைந்து , கனவாய் நிறைந்து நினைவுகள் எல்லாம் நீடித்து நித்திரை தொலைக்க செய்யும் காதல்... யுகங்களையும் கணமாய் மாற்றி களித்து இருக்க செய்து , ஈருடல் ஓருயிராய் நிலைகொள்ளும் காதல்... கனவுகள் கண்முழித்து கொள்ள கை நழுவி போகும்...

” இதயத்தின் ஓசை “

0
        "அனுபவம் சொல்லிதரும் பாடம், ஆயிரம் பள்ளிகளுக்கு சமம்." "நாம் அழும் போது விதி சிரிக்கிறது, நாம் எழும் போது விதி அழுகிறது."    

காதல் கோட்டை

கனவு தேவதையே உன்னை விரும்புகிறேன் என சொன்னவனே உன்னை போல் கவிதை எழுத தெரியாது உன் பின்னால் சுற்ற முடியாது விட்டை விட்டு வர இயலாது ஆனாலும் நீ இல்லாமல் வாழ முடியாது அக்னி சாட்சியாக என்னை கைப்பிடி அப்பா அம்மா மனத்தில் இடம்பிடி என் வாழ்வின் விடியலாய் வந்துவிடு வசந்தம் வீசசெய்துவிடு என்...

அமைதியாய் நான்

0
அமைதியாய் நான் மாறிப்போனேன் உன் வார்த்தைகளின் வலிகளால்... வாள் கொண்டு வீசும் வலிதனை உன் வார்த்தைகள் தரும் என உணர்வாயா???... உன் போல் பேசும் வழிதனை தெரியாமல், விழி நிறைந்து நிற்கிறேன் உண்மையாய்... இவன் மகேஸ்வரன்.கோ(மகோ) கோவை -35

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!