குறிச்சொல்: ஹைக்கூ கவிதைகள்
நீ என்றால்………….
                நீ  மேகம் என்றால்
நான் மழை ஆகின்றேன்
நீ மழை என்றால் - அதில்  நான்
நனைந்திடுவேன்
நீ உயிர் என்றால்
நான் உடல் ஆகின்றேன்
நீ நிஜம் என்றால் - உன் நிழலாக...            
            
        விருப்பப் பாடல்
                
தனிமை ஆட்கொள்ளும்
கருப்பான பிந்தைய இரவுகளில்
என் அத்தனை விருப்பப் பாடல்களும்
நீதான்...
            
            
        காதல் கடிதம்
                
ஒவ்வொரு நீண்ட பிரிவினைக்குப் பிறகும்
உனக்கு நான் தரும் ஒவ்வொரு முத்தங்களையும்
சிவப்பு நிற ஒரு மெயில் பெட்டிக்குள் நான் போடும்
அவசர காதல் கடிதமாகவே அதை நினைக்கிறேன் 
            
            
         
			 
		





