29.2 C
Batticaloa
Sunday, December 22, 2024
முகப்பு குறிச்சொற்கள் அண்ணன்

குறிச்சொல்: அண்ணன்

அண்ணன்

அண்ணா... எங்கே இருக்கிறாய்..? பார்த்துப் பேசி மூஇராண்டு ஆண்டுகள் சென்றன.. நலமாக இருக்கிறாயா..? சொர்க்கம் உமது இருப்பிடம்? தங்கை,தாய் தந்தை நலமாக நீங்கள் இருக்கின்றாயா.? உற்றாருக்கு நல்லவனாயிற்றே எங்களை விட்டு இருப்பாயா.!? உமது பாசம் நேசமும் எதையும் மறக்க முடியவில்லை அண்ணா... தாய்தந்தைக்குப் பின் நீ யென்றுயிருந்தேன் தரணியிலிருந்து விண்ணில் விரைந்தாய் இளமையில் உங்கள்...

அண்ணன்

6
      தோழமையோடு தோள் கொடுத்தான், நான் துவண்டெழும் பொழுது...  வல்லமையோடு வலிமை கொடுத்தான், நான் வீழ்ந்தெழும் பொழுது...  பரிவோடு பாசம் கொடுத்தான், தனிமையில் நான் தவிக்கும் பொழுது..  அன்போடு அரவனைத்தான், என் மனம் உருகும் பொழுது....  போர்வையாக எனை அரவனைத்தான், குளிரில் நான் நடுங்கிய பொழுது,  நண்பனாக நன்னெறிகள் தந்தான், நான் பாதை தவறிய பொழுது,  தந்தையாக அறிவுரை தந்தான், தவறுகள் நான் செய்த பொழுது,  அன்னையாக ஆறுதல் தந்தான், கண்ணீரில் நான் கலங்கிய பொழுது,  சண்டைகள் பல வந்தாலும், அன்பின் ஆழம் குறைவதில்லை,  பந்தங்கள்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!