29.2 C
Batticaloa
Sunday, December 22, 2024
முகப்பு குறிச்சொற்கள் அம்மா

குறிச்சொல்: அம்மா

எல்லோருக்கும் ஆசை

0
உன் மீது பைத்தியம்... உன்னாலே சிலருக்கு வைத்தியம்... உன்னாலே சிலருக்கு மரணம் என்பது நிச்சயம்... இது தெரிந்தும் உன்னை அடைய நினைப்பது என்பது பலருக்கு லட்சியம்....

அம்மா

0
நான் உணவு உண்ணாமல் உறங்க விடுவதில்லை நீ. இன்று உன் கனவு இல்லாமல் உறக்கம் வருவதில்லையே.... உன் உதிரங்களை பாலாக்கி என்னை ஒரு ஆளாக்கினாயே... என் ஆடைகளின் சாயம் போக்கியவள்... என் மனதின் காயம் போக்கியவள்... என் உடல் நிலையின் உயர்வு...

என் அம்மா

அம்மா என்ற ஒற்றை வார்த்தையில் உலகமே  அடங்குதடி அன்பின் அகராதி நீயடி!!! பண்பின் இலக்கணம் நீயடி!!! பொறுமையின் சிகரம் நீயடி!!! பாசத்தின் ஆலயம் நீயடி!!! கற்றுத் தந்த முதல் ஆசான் நீயடி!!! பெண்மையின் சிறப்பு நீயடி!!! புரியாத புதுமை நீயடி!!! அறியாத பொக்கிஷம் நீயடி!!! புனிதத்தின் பிறப்பிடம் நீயடி!!! அறிவில்...

அன்புள்ள அன்னைக்கு

0
        பாசம் எனும் போர்வையில் பலர் என்னை ஏமாற்றிய போது நீ மட்டும் எனக்கு உண்மையாய் இருந்தாயே அம்மா உன்னை விட்டு நான் மட்டும் எங்கே போவது உறவுகள் இன்றி ஏங்கிய நாட்களில் உன் உறவையும்...

அம்மாவின் அழகிய நினைவுகள்

        தாயின் அழகிய நினைவுகள் இல்லாமல் போனவர்கள் உண்டா???அவள் அன்பில் நனையாமல் விட்டுப் போன எவரேனும் உண்டா??? அவளின் கருவறையில் உதைத்த உதைவதைத்த வதை எல்லாம் பொறுத்த பூமாதேவி அவள்… பூமிக்கு வந்த பின்னர் என்னை நெஞ்சில்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!