குறிச்சொல்: அலை . மரணம்
அலைத் துரத்தும் கால்கள்
அகால மரண மடைந்த
ஒருவனின் அழுகுரல் கேட்கிறது
என் கனவில்
அவன் மூச்சி விட சிரமமாக
அவன் விம்பி விம்பி அழுதவனாக
கடலை நோக்கி
நடக்கிறான்
கால் ஈரம் அவனை கொஞ்சம்
சிரமப்படுத்துகிறது
இருந்தும்
அவன் ஓடிடவே நினைக்கிறான்
தன் கனவுகளை நசுக்கி விட்ட
சுயநல வாதிகள் சிரித்துக்...



























