குறிச்சொல்: இயற்கை
அர்த்தமில்லாத புதிர்கள்
ரசிக்கிறேன் ரசனையில் மயங்குகிறேன்
ரகசியம் வைப்பதற்குப் பொருள் அல்ல
ராகத்தை அமையப் பல்லவி தேடுகிறேன்
உன்னில் பாவனைகளில் அணிகளைச்
சேர்கிறேன்.சோர்வு அடையவில்லை!
வழியில் நடந்து செல்கிறேன் இயற்கை எழில் கண்டுவியந்து களிக்கிறேன்!
என் இதயம் விண்ணில் மிதக்கிறது
விடை தேடி அலையும் பொழுது
என் நிழலைத் துணைக்கு அழைக்கிறேன்
காடெல்லாம் கடந்து சென்று பார்க்கிறேன்
காலத்தின் கருத்தினை மனதில் பதிந்தன
மெல்லிய காற்றினை தவழபோதும்
தன்னை மறந்து...
பச்சையுலகம்
மின்னலின் மேனியுடன்
மின்னிக்கொள்ளும் தன்னழகை
சில்லென்று சிலிர்த்திடும்
அந்தப் பனித்துளியுடன்
சிரித்து மகிழ்ந்திடும்
காலை...
மொட்டுக்குள்
விறைந்திட முன் கரைத்தே
மீண்டும் நீரிற்குள் மீட்கும்
ஞாயிறின் ஒளியில்
மிதந்திடும் பொற்கரைசல்
அந்திக்கடல்..
எத்துனை வெப்பத்திலும்
சிறு இடைவெளியொன்றில்
வந்து ஓயும் அந்த
தென்றலின் மெல்லிய
அரவணைப்பில் அத்துனை
வெப்பமும் மொத்தமாய்த்
தனிகிறது....
இத்துனை வெப்பத்திலும்
வேகிறதென்று பொய்க்கணக்குப் போடாமல் தன் குஞ்சுகளிற்குத்
தீனி...
மானிடம் காக்கும் இயற்கை
மரங்களில் உண்டோ? மதங்களும் மார்க்கமும்மறங்களைச் செய்யும் மானிட கூட்டமேமண்ணில் சுயமாய் முளைத்த வளமும்மலையும் சோலையும் கொழிக்கும் அழகும்
கடலும் காடும் கலையும் மேகமும்கண்களைக் கவரும் பூமியின் வனப்பும்ஐம்பெரும் பூதமாய் அகிலம் செழிக்கஐயம் இட்டது அனைவரும்...