29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் உறவு

குறிச்சொல்: உறவு

சிறப்பு அன்பே!

சிறப்பு அன்பே! என் சிறப்பு அன்பே, முதலில் நீ! இறுதியாக நீ நான் புதியவன், உயிர்த்தெழுந்த அன்பு நீ! நான் புதியவனாக இருந்தபோது முதலில் காதலித்தவன் உன்னைத்தான்! ஒரு லட்சத்தில் ஒரே ஒரு மச்சம் அதைக் கண்டு மயங்கி என் இதயத்தில் பதிந்தேன் அவள் இன்னும்...

உள்ளத்தின் ஓசைகள்

நிறந்தமில்லாத அமைதி நிஜமான நிழல்கள் உறுதியான உள்ளம் உண்மையான ஊக்கம் உதறிய உற்றார் உறங்கினர் மண்ணிலே உத்தமர் உதயமானது உள்ளத்தில் உறங்கிறது நிற்க நினைவின் நிறங்களை நிறுவியவுடலை நிலைக்க நிழலும் மறைந்தன நிலையும் கண்ணிரண்டும் நிலைதடுமாறி பொழிந்தனநீர் நிலையத்தோர். மனம் குளிர மாசற்றா மணிதருள் வாழ்வதில் மகிமையின் நிலவுமென்ன?

எண்ணிய வாழ்க்கை

0
எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல எதிர்பார்க்காதவை பலவும் நிறைவேறும் என்ற எண்ணத்தையும் உள்ளத்தில் இருத்தியே சமூகத்தில் கால்பதிக்க வேண்டும்.வாழ்க்கை என்பது அலங்காரம் மட்டுமல்ல சதாகால சவாலொன்றே தவிர வேறில்லை.அதில் நேராக...

அன்பின் ஏக்கம்

உறவுகள் பல இருந்தும் கூட தனிமரமாக தவிக்கிறேன். எல்லா உறவுகளும் என்னை விட்டு விலகினாவிலகினால் நான் எங்கு செல்வேன் என்ன செய்வேன். பணம் இருந்தால் தான் மதிப்பு என்றால்..... ஏன் யாரும் அன்பான என் உள்ளத்தை புரிந்து...

உறவின் மதிப்பு

        ஒரு உன்மையான உறவின் மதிப்பு உண்மையாக அன்பு வைத்துள்ள அந்த உள்ளத்திற்கு மட்டுமே புரியும் அதை உணர்வும் முடியும். சில உறவுகளுக்கு எது உண்மையான உறவு என்பது கூட தெரியாது ஆனால் விட்டு விலக மட்டும் நன்கு...

ஆறுதல்

        சுமைகள் சுமந்து நினைவுகளோடு ஏக்கத்தில் எட்டிப் பார்க்கும் ஆதாரங்களோடு ஓர் உயிர் மொழி உறவாடும் நேரம் கலங்கிய கண்களுக்கு ஆறுதலாக இருக்கும் உறவுகளும் உண்டு கலங்கிய கண்களை கலங்க வைக்கும் உறவுகளும் உண்டு இது இரண்டுமே நிரந்தரமானது...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!