29.2 C
Batticaloa
Sunday, December 22, 2024
முகப்பு குறிச்சொற்கள் எழுத்துக்கள்

குறிச்சொல்: எழுத்துக்கள்

எழுத்துக்கள்

1
சுவாசங்களின் சப்தங்களும் ஓய்ந்துவிடும் ஓர்நாள் ஓய்வதில்லை ஒருபோதும் ஒற்றைக்காகிதங்களில் ஓடவிட்ட வரிகள்ஒவ்வொன்றும்... பார்வைகளும் மாறலாம் சொல்லும் வார்த்தைகளும் மாறலாம் ஆனால் எத்தனை காலங்கள் மாறினாலும் கையெழுத்துக்கள் மாறுவதுமில்லை மறைவதும் இல்லை... ஆதலாலே சாட்சிகள் ஒவ்வொன்றும் கைச்சாத்திடப்படுகின்றன சரித்திரங்களிலும் சான்றாயிருக்கட்டுமென......

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!