29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் ஓடைக் கவிஞன்

குறிச்சொல்: ஓடைக் கவிஞன்

மண்புழு மனங்கொண்டோர் யாரிங்கே?

        மண்புழு! ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஒரு ஓநாய் இருக்கிறான் மண்புழு மனங் கொண்டோர் யார் இங்கே? உடலைக் கொழுவில் மாய்த்து உணவூட்ட உயிர் அறுக்கும் மனிதா உன்னால் இயலுமா? விவசாயத் தோழனாய் விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் நீயோ விளைநிலத்தின் மீது விசப்பரீட்சை யல்லவா...

பெண்களின் வெட்கம்

பெண்களின் வெட்கம் எண்ணிலடங்காத கற்பனை...! மெல்லிய மயிலிறகின் மென்மையான வருடலைப் போன்றது ஒழிந்திருந்து ரசித்தால் உடல் முழுக்க சிலிர்த்துவிடும் ஒரு திருடனாகவே மாற்றிவிடும்! பெண்களின் வெட்கம் கவிதை எழுத கற்றுத்தரும்... கவிஞனாகவே மாற்றிவிடும்! விண்மீன்களுக்கு ஒப்பானது வெண்ணிலவின் சாயல் ஒத்தது மது அருந்தாமலே போதையாக்கிவிடும் அளவுக்கு மிஞ்சினால் அமுதம் மாத்திரமே நஞ்சாகும் வெட்கம் இதிலடங்காது! பெண்களின்...

அறிவாயா?

அவள்!கண்கள் காமம் ஆற்பரிக்கும்கயல்விழி காம்பினில் பூப்பறிக்கும்கனியிடைச் சாற்றினில் தேன் சுரக்கும்கருங்குழல் கழுத்தினில் குடியிருக்கும் அவளின்!காதலில் கரும்புகள் புளிக்கும்காத்திருத்தலில் பாகலும் இனிக்கும்கனவுகளிடையில் கலர் பூக்கள் பூக்கும்காணல் மழையில் குடைக்காலான் பிறக்கும் அவளால்!காலை மேகம் கண்ணீர் வடிக்கும்காளை மாடு...

முதல் ரயில் பயணம்

        இதுவரை காலமும்புகைப்பட அட்டைகளிலும்தொலைக்காட்சிப் பெட்டிகளிலும்பார்த்துப் பழகிப்போனஓர் உருவம் அடர்ந்த காட்டின்கூந்தலின் உள்ளிருந்துஒலியெழுப்பிய வண்ணம்எனதருகில் தரித்து நின்றாள் சிறுகுழந்தையின் முன்னிலையில்கரைந்து வடியும் ஐஸ்குச்சியைசுவை பார்க்கத் துடித்திடும்மனம் கொண்டிருந்தேன் அவளிலேறும் வரை... முதல் தடவை என்பதால்ஆனந்த பெருக்கில்நீந்திக் கொண்டிருந்த எனக்குமறுமுனையில் நடுக்கமும்,...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!