29.2 C
Batticaloa
Sunday, December 22, 2024
முகப்பு குறிச்சொற்கள் காதல் கவிதை

குறிச்சொல்: காதல் கவிதை

வெற்றி கொள்வேன்

வெற்றி கொள்வேன் அன்பு காதலி! ஆயிரம் இதழ்களின் முத்தம் அன்று நீ தொடங்கி எழுதிய மடல் உன் கண்டதும் விழிகள் கசிந்தன கண்ணீரை என் மனதைக் கவர்ந்த இன்னுயிர்க் கலையே பனிமலையில் காக்க நெடுக்கும் குளிரில் பாறைகள்   நீர்  காலெல்லாம் நோக எப்படி...

காதல் கொண்டேன்

0
            அன்பே உன்னைப் பார்த்தமுதல் நாளே மௌனமாய் உன் மேல் காதல் கொண்டேன்  உன்னோடு பேசியபோது கண்களால் காதல் கொண்டேன் உன்னிடம் காதலைச் சொன்ன பின்பு உயிராய் காதல் செய்தேன் காதலில் இருவரும் கரைந்த போது மெழுகாய் காதலித்தேன்... காதல்...

தேவைதானா இந்தக்காதல்

2
நித்தம் உனை எழுப்பி விட்டு முற்றம் தனைத் தான் கூட்டி காலை முதல் உணவதனை விதவிதமாய்ப் பதமாக்கி தயவாய்த் தான் அளிக்கும் தாயவள் இருக்கையிலே தாரமொன்று தேடி அலைவது தரமான செயலொன்றோ சொந்தங்கள் ஆயிரம் சோறுபோட இருந்தாலும் பந்தம் ஒன்று தேடி பலநாள் அலைவது பண்பான செயலொன்றோ பட்டம் வேண்டி படிப்பவனை மனம்மாற்றி...

காதல் உணர்வுகள்

0
தாயின் அரவணைப்பில் அன்பைப் பெற்றுக்கொண்டேன் தந்தையின் அரவணைப்பில் அறிவைப் பெற்றுக்கொண்டேன் உன்னுடைய அரவணைப்பில் உள்ளம் மலரும் காதலைப் பெற்றுக்கொண்டேன்              

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!