29.2 C
Batticaloa
Sunday, November 17, 2024
முகப்பு குறிச்சொற்கள் கொரோனா

குறிச்சொல்: கொரோனா

கொரோனாவின் பாதிப்பு

0
வானத்தில் வட்டமிடும் பருந்தின் ஒளி கீச்சென்ற குருவிகளின் ஓசை கூ..கூ என்ற குயிலின் பாடல் வண்ணமிகு பூக்களை சுற்றும் கருவண்டின் ரீங்காரம்  இவை அனைத்தும் கேட்க தொடங்கியது மரத்துப்போன மனித செவிகளில்            

கொரோனா

இயற்கையை அழித்தாய்குடியிருப்புகள் ஆக்கினாய்.... டவர் நட்டாய்பறவையினம் அழித்தாய்..... வீணான குப்பையை வீசிகடலன்னையை கோபித்தாய்..... ஐந்தறிவு ஜீவன்களைஉனக்கு ருசியாக்கினாய்..... மண்ணைத் துளைத்துபோர்வெல் இட்டுபூமி தேவியை சினந்தாய்.... தொழிற்கூட புகையினால்வாயு பகவானையும் கூட....... ஆகாயத்தில் ஓசோனில் துளையும் வரச்செய்தாய்...... இப்படி பஞ்சபூதங்களையும்உன் அறிவால் சேதப்படுத்தினாய்..... இப்போதோஅந்த இயற்கையே...

COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு?...

0
‘நாவல்’ கொரோனா வைரஸ் ('novel' coronavirus) என்றால் என்ன? நாவல் கொரோனா வைரஸ் (CoV) என்பது கொரோனா வைரஸின் ஒரு புதிய திரிபடைந்த நிலையாகும். சீனாவின் வுஹான் நகரத்தில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நாவலால்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!