29.2 C
Batticaloa
Tuesday, January 21, 2025
முகப்பு குறிச்சொற்கள் சிங்கை நகரத்து சிம்மாசனம்

குறிச்சொல்: சிங்கை நகரத்து சிம்மாசனம்

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 23

காவல்வீரனும் கதையும் காலைக்கதிரவன் கிழக்கு வானில் தன் கதிர்க்கரங்களை மெல்ல விரித்து, இருள் போக்கி வையமெங்கும் தன் வெம்மையான ஒளியை பாய்ச்ச ஆரம்பித்து சில நாழிகைகள் கடந்து விட்டிருந்தன. நெடிந்து உயர்ந்த மதில்களுடனும் பிரமாண்டமான...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 22

0
இரகசிய ஆலோசனை ஆலோசனை மண்டபத்தில் இளவரசர் சிங்கைபரராசசேகரர் முன்வைத்த அத்தனை விடயங்களையும் அங்கிருந்த அத்தனை சிற்றரசர்களும் ஏகமனதாக ஒப்புக்கொண்டிருந்தார்கள் என்பதை கூட்டத்தில் ஏககாலத்தில் எழுந்த ஆமோதிப்பு குரல்களே வெளிப்படையாக காட்டி நின்றனவாகையால், தான் அமர்ந்திருந்த...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 21

0
இரகசிய ஆலோசனை வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிறு கோட்டை போலவே தோன்றிய அந்த கட்டடத்தின் உட்பகுதியானது, யாரும் சொப்பனத்தில் கூட எண்ணிப்பார்க்க இயலாதவாறு பெரும் அரசவையின் ஆலோசனை மண்டபம் போலவே அமைக்கப்பட்டிருந்ததன்றி, தான் அமரவைக்கப்பட்டிருந்த...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 15

0
எதிர்பாராத காட்சி வல்லிபுரம் வெள்ளையங்கிரியின் இல்லத்திற்கு அருகாமையில் வந்துவிட்டதும், திடீரென எதையோ அவதானித்து விட்ட ஆலிங்கன், பார்த்தீபனை இடைமறித்து நிறுத்தியதல்லாமல், அருகிலிருந்த வேப்பமரம் ஒன்றின் வழியாக மேலேறி கூரையினூடாக எட்டிப்பார்த்ததுடன், சடசடவென கீழே இறங்கி...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 06

0
அவசரபுத்தி புரவியில் ஏறி தன் பிரயாணத்தை ஆரம்பித்து ஒரு சில விநாடிகளுக்குள்ளாகவே இரண்டரை காத தூரங்களை கடந்து வந்து விட்டிருந்த பார்த்தீபனை சோதனை சாவடி ஒன்றில் ஈட்டிகளை நீட்டி பிடித்தவண்ணம் நின்று கொண்டிருந்த இரண்டு...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!