29.2 C
Batticaloa
Wednesday, January 22, 2025
முகப்பு குறிச்சொற்கள் தமிழ் கதிர்

குறிச்சொல்: தமிழ் கதிர்

சீதனக்கொடுமை

          பெண்ணென்ற பிறப்பு என்னபணத்துடனா வருகிறது ? அவளை பெற்றுவிட்ட பிறகுபணம் தான் சொரிகிறதா ? உங்கள் வம்சத்தை சுமக்கபூமி வந்த பிறப்பு.... இவள்அகிலத்தையே காத்திடும்பூமித் தாயிற்கு நிகரல்லோ... ! காதலெனும் பேர் சொல்லி நாலு...

தென்றலின் சிறுதேடல்…

        காற்றே.....எனை நீ ஸ்பரிசித்த நொடிஎன் மழலை மொழி - உனை சிதற வைத்தது...... இயற்கையை விலக்கி சுவைத்த கவிச்சையின் நாற்றம் - உனைகலங்க வைத்தது...... கரு மேகத்தோடு பந்தயித்ததெரு வாகன புகைகள் - உனைநிலைதளம்ப வைத்தது..... மனித...

அக்னியின் இதழ்

        அக்னி சாதியே...அன்றொரு நாள் - நீ யாரென்ற கேள்விக்கு மிடுக்குடன் கூறினாய்... பூமித்தாய் ஈன்ற பரிசாக மங்கையர் குல சிரசாகபூத்திட்ட குல மகளாம் சீதையின் கற்பு தூய்மையைஇராமனுக்கும் உலகுக்கும்எடுத்தியம்ப சிவனின் நெற்றிக்கண் அகோரத்தில் கொதித்து...

வாழ நினைத்தால் …

        மண்ணிலே பிறந்த மானிடனே விண்ணையும் நோக்கடா ஒரு தடவைகதிரவன் கதிரொளி பட்டு தாரகை தன்னொளி விட்டாலும் காரிருள் ராத்திரி சூழ்ந்திடவேதாரகை தண்ணொளி வீசிடகதிரவன் கரங்களும் அடங்கிடுமே ...காலமும் நேரமும் மாறலாம்- உன் காலடி...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!