குறிச்சொல்: தமிழ்
வால் காக்கை (Rufous Treepie)
இந்தியா முழுவதும் காணப்படுகிற இப்பறவையின் Dendrocitta Vagabunda என்னும் அறிவியல் பெயரின் பொருள் மரங்களுக்கு இடையே அலைபவன் (Wanderer amongst trees) என்பதாகும். காகத்தை போலவே தடித்த அலகும், கருப்பு தலையும், கருப்பு,...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12
விடுமுறையில் தாயகத்திற்கு பயணம்
கூடாரம் தீப்பிடித்த அன்றும் மறுநாளும் உடலிலும், மனதிலும் சக்தியே இல்லை. மனம் கவலையுற்றுருந்ததால், எதையும்செய்வதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. அடுத்த சில நாட்களில் அனைவரும் மனதளவில் கொஞ்சம் இயல்புநிலைக்கு வந்தோம். சிலர் நெடுநாட்கள்...
நடுநிசி வேட்டை – அத்தியாயம் 06
கே.கே யின் வீட்டிலிருந்து சற்றுத் தூரமாக ஒரு மரத்தடியில் வளையம் வளையமாக புகையை ஊதிக்கொண்டிருந்தான் சத்யா. இடையிடையே கடிகாரத்தைப் பார்த்தான். முட்கள் இரண்டும் தம்மிடையே நூற்றைம்பது பாகை கோணம் அமைக்க இன்னும் ஐந்து...
தற்கொலைக்கு தூண்டும் தாவரம் (Suicidal Plant)
கொல்லும் முதலைகளுக்கும் நச்சுச்சிலந்திகளுக்கும் பெயர் பெற்ற ஆஸ்திரேலியாவில், நம்மை தற்கொலைக்கு தூண்டும் தாவரங்களும் இருக்கின்றன.
டெண்ட்ரோக்னைட் மொராய்டஸ் Dendrocnide moroides என்னும் அட்ரிகேசியே (Utricaceae) குடும்பத்தைச்சேர்ந்த மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட தாவரமொன்று ஆஸ்திரேலிய...
காதலிப்பது தவறா??
காதல் சிறைக்கூடத்தின்ஆயுள் கைதி நான்யாரும் அறியா இருட்டோடு கரைந்து போகும் என்விழிநீர்த் தடயங்களில்எழுதப்பட்டிருந்தது ஒற்றை வினாகாதலிப்பது தவறா?????
மனம் கிறுக்கிக் கொண்டதுஓராயிரம் பதில்களை...
உலகின் மிகப்பெரிய மான்கள் (Moose)
உலகின் மிகப்பெரிய மானினம் எது தெரியுமா...? வட அமெரிக்கா (அலாஸ்கா & கனடா) மற்றும் யூரேசியாவில் (வட ஐரோப்பா & ஆசியா) பரவலாக காணப்படும் மூஸ்களே. இதனுடைய பெரிய உருவமானது வெப்பமான சூழலுக்கு...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11
திக்ரித், சதாம் ஹுசைன் பிறந்த ஊர். இது ஈராக்கின் வடக்குப்பகுதி, எல்லை தாண்டினால் துருக்கி. ஐரோப்பாவை ஒட்டியிருப்பதால் பசுமையாக இருக்கும் இப்பகுதி. நான் தங்கியிருந்த இடத்தில் நிறைய ஆலிவ் மரங்களும் ,பேரீச்சம் மரங்களும்...
நடுநிசி வேட்டை – அத்தியாயம் 05
பத்ரி உள்ளே வரும் போது சத்யாவின் முன்னால் இருந்த மேஜையில் அந்த ஒரு பக்கம் கடித்த ஆப்பிள் வெண்ணிறமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. சத்யா தன்னுடைய லேப்டாப்பில் எதையோ துலாவிக் கொண்டிருந்தான். பத்ரி தான் கையில்...





































