குறிச்சொல்: தமிழ்
தாயின் சபதம்
தலைமுறை தலைமுறையாய் கூடையிலகொழுந்து எடுத்து என் தலைமுறை விதியாவது மாறனும்னு என் பிள்ளைய படிக்க வச்சன் ஸ்கூலுலவெள்ள துணி உடையில என் புள்ள நிக்கையிலஎனக்கு தெரிந்த பெரிய உத்தியோகம் டீச்சரு உருப்படியா படிச்சிருனு...
அன்பு
நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்சில வேளை கொஞ்சவும்...
நம்மை பிடித்தவர்களிடம் அடம்பிடிக்கவும்சில வேளை அடாவடி செய்யவும்...
அதற்குக் காரணம் அவர்களின் மீதுள்ளஅதீத அன்பு தான்...
அப்படிப்பட்ட தருணங்கள்என்றுமே பேரழகு தான்....
மரத்தின் குரல்
சூரியன் சுட்டெரித்தபோதுநிழலாகவும் நீராகவும்உங்களை சூழ்ந்துகொண்டேன்
வெயிலில் வெந்தபோது உங்கள் வெப்பம் தணிக்ககுSகுளுவென்று குதித்துகுளிர்ச்சி தந்தேன்
அன்றாட வாழ்வில் அசைந்து அசைந்துநீங்கள் சுவாசிக்க என் சுவாசகாற்றை உங்களுக்கு தந்தேன்
நீங்கள் நலமாகவும் பலமாகவும் வாழஎன் (பலம்) என்னும் கனியைஎன் பலவீனத்தை...
யாவும் கற்பனையே
பெளர்ணமி நிலவு .பனி விழும் காடு. ஒற்றையடிப்பாதை . நான் மட்டும் பொடிநடை.........யாரும் இல்லா அந்த காட்டில நான் மட்டும் நடந்து போயிற்று இருக்கன்.வாழ்க்கை வெறுத்துப்போனதால பயம் கொஞ்சமும் வரவே இல்ல.தூரத்தில நரி ...
நீதானா
என் இதய அறையில் என்னை அறியாமல் புகுந்தவன் நீதானா விழியில் ஓர் உருவம் நிழலாய் தொடரந்து காதல் மொழி பேசி என் இதயத்தை திருடியது சரிதானா காகிதம் எனும் மடலில் காதல் கடிதம்...
சிரசில்லா மனித குணம்…
மனிதனே உலகின் தெய்வம்மனிதனே உலகின் அரக்கன்எண்ணங்கள் பலவிதம் கொண்டுபிரிக்கிறான் மனித இனத்தை கௌரவ வெறி கொண்டு
பிறக்கும் போதிவ்வுலகில்யாதரியாமல் இருந்துவளரும் போதிவ்வுலகில்யாமரியாதும் அறிந்துகண்டான் மனித அளவீடு
தீவரவாதி கையுள்ள ஆயுதம்எதிர்த்தால் மடியும் புவி நோக்கிஆயுத பலமறிந்த...
ரூபிக்ஸ் க்யூப் மூன்று நிமிடத்தில் செட் செய்வது எப்படி – Step 01
ரூபிக் க்யூப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். ஓரு காலத்தில் எலலார் கையிலும் இருந்த ஒரு முக்கிய விளையாட்டு பொருள். பின்பு அது ஒரு டென்ஷன் நீக்கும் அருமருந்தாகவும், புத்திசாலி தனத்தை காட்ட நினைக்கும்...
தென்றலின் சிறுதேடல்…
காற்றே.....எனை நீ ஸ்பரிசித்த நொடிஎன் மழலை மொழி - உனை சிதற வைத்தது......
இயற்கையை விலக்கி சுவைத்த கவிச்சையின் நாற்றம் - உனைகலங்க வைத்தது......
கரு மேகத்தோடு பந்தயித்ததெரு வாகன புகைகள் - உனைநிலைதளம்ப வைத்தது.....
மனித...