29.2 C
Batticaloa
Wednesday, January 22, 2025
முகப்பு குறிச்சொற்கள் தாவர உலகம்

குறிச்சொல்: தாவர உலகம்

தற்கொலைக்கு தூண்டும் தாவரம் (Suicidal Plant)

0
          கொல்லும் முதலைகளுக்கும் நச்சுச்சிலந்திகளுக்கும் பெயர் பெற்ற ஆஸ்திரேலியாவில், நம்மை தற்கொலைக்கு தூண்டும் தாவரங்களும் இருக்கின்றன. டெண்ட்ரோக்னைட் மொராய்டஸ் Dendrocnide moroides என்னும் அட்ரிகேசியே (Utricaceae) குடும்பத்தைச்சேர்ந்த மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட தாவரமொன்று ஆஸ்திரேலிய...

சிக்கரி (Chicory)

0
        சிக்கோரியம் இண்டிபஸ் (Cichorium intybus) என்னும் பல்லாண்டுத்தாவரத்தின் முள்ளங்கி போன்ற வேர்களை காயவைத்து வறுத்து பொடிப்பதின் மூலம் கிடைக்கும் பொடியே   சிக்கரித் தூள் ஆகும். காப்பியின் சுவையை அதிகரிக்கவும்  , காஃபின் எனும் ஆல்கலாய்டின்...

ட்யூலிப் மலர்கள்

0
        உலகின் எல்லா நாடுகளின் கலாச்சாரத்திலும்  மலர்கள் மிக முக்கியமான இடம் வகிக்கின்றன. உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளைக் காட்டிலும் மலர்களே  அதிகம் பயன்பாட்டிலிருக்கின்றன. மலர்கள் எளிதாகவும் அழகாகவும்  மனதிலிருப்பவற்றை பிறருக்கு தெரிவிக்கின்றன.  உலககெங்கிலும் மலர்வர்த்தகம்...

செர்ரி மலருக்கு கொண்டாட்டம்

0
        செர்ரி மரங்கள்  ப்ருனஸ் என்னும் பேரினத்தை சேர்ந்தவை. wild செர்ரியான -Prunus avium என்பதே செர்ரி பழங்களுக்காக வளர்க்கப்படும் மரமாகும்.  ஜப்பானியர்கள் பல நூறு கலப்பின செர்ரி வகைககளை  அவற்றின் அழகிய மலர்களின்...

தொட்டாற்சிணுங்கி (Touch me not)

0
        தொட்டாற்சுருங்கி, தொட்டாற்சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்னும் தாவரத்தின் அறிவியல் பெயர் மைமோசா பூடிகா (Mimosa pudica). இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி, வெட்கச்செடி என இந்தத் தாவரத்துக்கு வேறு பெயர்களும் உண்டு. ஆங்கிலப்பெயர்கள்;...

நீலக்குறிஞ்சி

0
        Strobilanthes kunthianus (`ஸ்டிரோபிலான்தஸ் குந்தியானஸ்') என்ற தாவரவியல் பெயர் கொண்ட புதர்வகையைச் சேர்ந்த நீலக்குறிஞ்சிச்செடி   இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் Acanthaceae (அகாந்தேசியே),குடும்பதைச்சேர்ந்தது. குறிஞ்சி மலர்களில். ஆண்டுதோறும் பூப்பது; 2 ஆண்டுகளுக்கு...

எறும்புத்தாவரங்கள் (Myrmecophiles)

0
        உயிரியலில் பிற உயிரினங்களுடன் எறும்புகளுக்கு இருக்கும் தொடர்பினைக்குறித்த பிரிவு, கிரேக்க மொழியில் ‘ எறும்பின் விருப்பம் ‘ எனப்பொருள்படும். மிர்மிகோஃபில்லி (yrmecophily ) எனப்படும்.ஃபோர்மிசிடே என்னும் பிரிவின் கீழ் வரும் எறும்புகளில் 10,000...

இனிப்பு மக்காச்சோளம் (Sweet Corn)

0
        உலகம் முழுவதும் அதிகம் பயிரிடப்படும் உணவுத்தானியம் மக்காச்சோளம்.  (Corn) இதன் தாவரவியல்பெயர் Zea mays, இது போயேசியே (Poaceae) குடும்பத்தைச்சேர்ந்தது. அண்டார்டிக்காவை தவிர பிற கண்டங்கள் அனைத்திலுமே மக்காச்சோளம் பயிரிடப்படுகின்றது. ஒருவித்திலைத் தாவரமாகிய...

அத்திக்காயா, மலரா?

1
        உயிரினங்கள் ஒன்றையொன்று பல காரணங்களுக்காக பல விதமாய் சார்ந்திருக்கும்.  இரண்டு உயிரினங்களின் வாழ்க்கையும் ஒன்றோடொன்று பிணைந்து இருப்பது  பகிர்வாழ்வு (Mutualism) எனப்படும்.   அவ்வகையில் அத்திப் பழமும், (fig fruit) அத்திப்பழத்து வண்டும் (fig...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!