29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் தோழி

குறிச்சொல்: தோழி

தோழிகளின் நட்பு

பள்ளிக்கு சென்ற காலம் என் வாழ்க்கையில் வசந்த காலம் நட்பு எனும் பூக்களால் சேர்ந்து அன்பு எனும் காட்டில் அருவியாய் நனைந்து தேன் ஈ களாய் இருந்தேம் பட்டம்பூச்சியாய் பறந்தேம் கனவுகளில் திரிந்தேம் கடைசியில் பிரிந்தேம் நினைவுகளில் வாழ்கிறோம்

அவள் வருவாள்

உன்னிடத்தில் என்னை காெடுத்தேன் உள்ளத்தை அள்ளி காெடுத்தேன் கண்ணுக்குள் பாெத்தி வைத்தேன் காதல் காேட்டை கட்டி வைத்தேன் நீ வருவாய் என

காதல் நினைவுகள்

இரவில் நிலவை கண்டேன் இதயத்தில் உன்னை கண்டேன் நிலவின் அழகை விட என் காதலியின் நினைவு அழகானவை சுகமானவை

இயற்கை அன்னை

இயற்கை அன்னையின் பிள்ளைகளே இதயம் வருடும் புன்னகையே பச்சை உடுத்தியா அன்னையின் பாசம் காெண்ட நெஞ்சமே பரந்து விரிந்த பசுமையில் பாடும் குயில்களின் கூட்டமே விதையாய் வந்த அன்னயைே காற்றாய் தந்தாய் உன்னையே கருனை காெண்ட உள்ளமே கடவுள் தந்த செல்வமே இயற்கை அன்னையின் உள்ளமே

என் அன்பு தோழி

வாழ்த்து சொல்ல வந்தேன் வானவில்லாய் நன்றி சொல்ல வந்தேன் நதியாய் நடந்து செல்ல வந்தேன் துணையாய் கவிதை பேச வந்தேன் மொழியாய் காற்றில் மிதந்து வந்தேன் இசையாய் உன்னில் சேர வந்தேன் தோழியாய் உயிரில் கலந்த நட்பாய்.👭👬

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!