29.2 C
Batticaloa
Thursday, July 17, 2025
முகப்பு குறிச்சொற்கள் நாஓஷி

குறிச்சொல்: நாஓஷி

புறப்படு தலைவி

0
        ஒழுக்கம் அது தகர்ந்திடாத சமூகம்/அன்பு அது கரைந்திடாத சமூகம்/குரல்கள் என்றும் ஓய்ந்திடாத சமூகம்/ கண்ணகிகள் என்றும் வீழ்ந்திடாத சமூகம்/இல்லறம் என்றும் சாய்ந்திடாத சமூகம்/நல்லறம் என்றும் காய்ந்திடாத சமூகம்/ பெண் என வீழ்த்திடாத சமூகம்/பேதை அவள் எனத்...

பச்சையுலகம்

0
மின்னலின் மேனியுடன் மின்னிக்கொள்ளும் தன்னழகை சில்லென்று சிலிர்த்திடும் அந்தப் பனித்துளியுடன் சிரித்து மகிழ்ந்திடும் காலை... மொட்டுக்குள் விறைந்திட முன் கரைத்தே மீண்டும் நீரிற்குள் மீட்கும் ஞாயிறின் ஒளியில் மிதந்திடும் பொற்கரைசல் அந்திக்கடல்.. எத்துனை வெப்பத்திலும் சிறு இடைவெளியொன்றில் வந்து ஓயும் அந்த தென்றலின் மெல்லிய அரவணைப்பில் அத்துனை வெப்பமும் மொத்தமாய்த் தனிகிறது.... இத்துனை வெப்பத்திலும் வேகிறதென்று பொய்க்கணக்குப் போடாமல் தன் குஞ்சுகளிற்குத் தீனி...

சாளரம்

0
புதிதாய் பூத்ததொரு சாளரம் ஏன் இத்தனை பிம்பங்கள் பிரம்மையாகக் கூட இருக்கலாம் இல்லை இது என்னறைதான் சூரியனைக் காணவில்லை வெண்பனி ஓயவில்லை இடைக்கிடை சிறு சலனம் திடீரென மௌனம் மீண்டும் பார்க்கிறேன் தூரமாக அதே மரங்கள் சிறகு விரிக்கும் பட்ஷிகள் ஆனால் ஒரு பாதை தானே சகதியின் மேலாக இருகிச் செல்லும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks