29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் நாவல்

குறிச்சொல்: நாவல்

அண்ணை

0
“அம்மா அம்மா, செக்கிங்ஆம், ஆமி வாறாங்களாம், சனமெல்லாம் வீடுகளுக்கு ஓடுது”. படலையடியில இருந்து செழியன் ஓடிவந்தான், மரக்கறி வெட்டிக்கொண்டிருந்த தாய் துடிச்சு பதைச்சு எழும்பி, “அக்கா எங்கையடா, அவங்கள் வரேக்க எல்லாரும் ஒரு இடத்தில நிப்பம்” “அக்கா பின்னுக்கு...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 23

            முகாமில் நடந்த விருந்து கோடையில் இங்கு கடும் வெப்பம் இருக்கும். அதிகபட்சம் 46 பாகை. கண் கண்ணாடி இல்லாமல் வெளியே வரவே இயலாது. மே மாதம் முதல் செப்டம்பர் வரை கோடை. அக்டோபர் மாதம்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22

      நட்பை விலக்கிச் சென்ற பாயல் போர்முனையில் மது அனுமதி கிடையாது.  அதை மிகச் சரியாக கடைப்பிடிக்கும் பொருட்டு, உயர் ராணுவ அதிகாரிகள் கண்காணிக்கவும் செய்வார்கள்.  கழிப்பறை சுத்தம் செய்ய வரும் ஈராக்கிய டாங்கர் லாரி...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 21

      பாயல் முகாமில் பணி குறைவான நாளில் தலைமை சமையல்காரர் உற்சாக மனநிலையில் இருந்தால், சக சமையல்காரர்களிடம் பணியாளர்களுக்கு இரவுணவாக சப்பாத்தி செய்ய சொல்வார். ஒருநாள்  இரவு உணவின் போது சாப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது அமெரிக்க ராணுவ...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 20

              சாவின் விளிம்பில் எதிர்பாராத விதமாக சாலை போக்குவரத்து நீண்ட நாட்களாக தடைப்பட்டதால், உணவுவழங்குவதில் பெரும் சிக்கலை சந்தித்தோம். நாளுக்கு நான்கு வேளை உணவுவழங்கிகொண்டிருந்ததால், ருசியை மட்டும் அறிந்த நாவுகள்,பசியை உணர்ந்திருக்கவில்லை.போர்முனையில் குடும்பம், குழந்தைகளைவிட்டு பிரிந்து வாழும்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 19

      தொடர் தாக்குதலால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து எங்களது முகாமிற்கு உணவுப்பொருட்கள் வரும் சரக்குப்பெட்டக வண்டிகள் பொருட்களை இறக்கியபின்பும் காண்வாய் கிடைக்கும்வரை முகாமிலேயே தான் நிற்கும். அப்போது அவர்களுக்கு தேவையான எரிபொருள் நிரப்ப ஸ்டோர்ஸிலிருந்து ஒருவர்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 18

          ஓடிஸ் ஓடிஸ் அமெரிக்க ராணுவ வீரன். ஐந்தரை அடி உயரமும், ஒல்லியான தேகமும், நல்ல வெண்ணிறமும், எப்போதும்புன்னகையுடனும் காணப்படுவார். அரண்மனையின் உள்ளே எங்கோ தூரத்தில் இருக்கும் முகாமில், ஒரு இருபது பேரை கொண்டகுழுவில்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16

        குண்டு வெடிப்பில் தப்பிய முருகன் வைனை நெருங்கிய கூட்டம் அவனை பலமாக அடிக்க ஆரம்பித்தனர். அவன் மீது அனைவருக்கும் வெறுப்பும், ஆவேசமும்இருந்தது. சாந்தமாகவே நான் பார்த்து அறிந்திருந்த சில சமையல்காரர்கள், வெறிகொண்டு எழுந்தபோது, ஆட்களே...

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 07

0
        உதவிக் கமிஷ்னர் அஜய்ரத்னத்தின் முன்னால் அமர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் மில்டன். தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த அந்த பழைய மின்விசிறி காற்றுக்கும் தனக்கும் கடுகளவும் சம்பந்தம் இல்லை என்பது போல் மிக மெதுவாக சுழன்று கொண்டிருந்தது. "சோ...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 15

        வைனின் அட்டூழியங்கள் அம்மான்-பாக்தாத் பேருந்து பயணத்தில் ஜன்னல் கண்ணாடிகளில்திரைச்சீலைகளை விலக்ககூடாது எனபேருந்து ஓட்டுனர் சற்றே கண்டிப்புடன்சொல்லியிருந்ததால் நிலக்காட்சிகளைபார்க்க இயலவில்லை. எங்களுடன் புதியவர்கள் நிறையபேர் வந்திருந்தனர். அவர்களில் மூவர் பக்குபா முகாமுக்குச் செல்பவர்கள்.அப்போதுதான் தெரிந்தது பக்குபாவில் இரட்டை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!