29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் நாவல்

குறிச்சொல்: நாவல்

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 07

குண்டு மழை பொழிந்த பக்குபா அடுமனை மற்றும் உணவுக்கூடம் இணைந்த பிரமாண்ட கூடாரம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் நிறைவடைந்தது. முகில் கூட்டங்கள் இணைந்திருப்பது போல வெண்ணிறத்தில் நூறு மீட்டர் நீளமும், முப்பது மீட்டர் அகலமும் பனிரெண்டு மீட்டருக்கு...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 06

பக்குபா விமானப்படை முகாமில் தூசி மிகுந்த பக்குபா முகாமில், இரவில் துயின்று காலையில் விழித்தபோதுதான், குவைத்திலிருந்து புறப்பட்டு மூன்று நாள் பயணத்தில் குளிப்பதை முற்றிலும் மறந்துவிட்டிருந்தோம் என்பதை உணர்ந்தோம். எங்களை பாக்தாத்திலிருந்து பக்குபாவிற்கு வழிகாட்டி அழைத்துவந்தவர்...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 05

பாக்தாத்தில் கதிரவன் நன்றாக வெளியே வந்தபின்தான், ராணுவ வாகனங்கள் செல்வதற்கு அணிவகுத்து நின்றன. இங்கிருந்து இரண்டுக்கும் மேற்பட்ட வாகன பாதுகாப்பு தொடரணிகள் சென்றன. வேறுவேறு பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் உரிய பாதுகாப்புத் தொடரணியில் இணைந்து...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 04

போர்முனையை நோக்கி ஈராக் செல்வதற்கான நாள் நெருங்குகையில் மனம் சதாமின் அரண்மனையை கற்பனை செய்துகொண்டிருந்தது. அப்தலி முகாமில் இருந்தவர்களில் பாதிக்கும்மேற்பட்டவர்கள் ஈராக்கிற்கு செல்ல விரும்பவில்லை. அங்கு செல்ல இருந்தவர்களிடம் எப்போதும் எதிர் மறையாக பேசிக்கொண்டிருந்தனர்....

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 03

பாலையில் குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல் என நான்கு வகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது எங்கள் கன்னியாகுமரி மாவட்டம். நான் பிறந்து வளர்ந்த மணவாளக்குறிச்சி கிராமம் கடலும்,கடல் சார்ந்த நெய்தல் நிலமாகும். ஐந்தாவது நிலமாகிய பாலையை நான்...

பற்ற வைத்த நெருப்பொன்று…

சூரியன் இன்னும் சில மணிநேரங்களில் அஸ்தமனம் ஆகிவிடும் போல் தெரிகிறது. எந்தவொரு நடமாட்டமும் அற்ற அந்தப் பெருந்தெரு வழியே வெள்ளைநிற கார் மட்டும் தன்னந்தனியே ஓர் சீரான கதியிலே நகர்கிறது. காரை ஓட்டிச்செல்லும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!