29.2 C
Batticaloa
Saturday, July 26, 2025
முகப்பு குறிச்சொற்கள் நீர்மை

குறிச்சொல்: நீர்மை

பீனிக்ஸ் பறவை

0
வெறுப்பெனும் கதிர்களால் விடாமல் சுட்டெரிக்கிறாய்அனலில் விழுந்த பீனிக்ஸ் பறவையாய்மீண்டும் உன்னையே சுற்றி மடிகிறேன்      

வாழ நினைத்தால் …

        மண்ணிலே பிறந்த மானிடனே விண்ணையும் நோக்கடா ஒரு தடவைகதிரவன் கதிரொளி பட்டு தாரகை தன்னொளி விட்டாலும் காரிருள் ராத்திரி சூழ்ந்திடவேதாரகை தண்ணொளி வீசிடகதிரவன் கரங்களும் அடங்கிடுமே ...காலமும் நேரமும் மாறலாம்- உன் காலடி...

பற்ற வைத்த நெருப்பொன்று…

சூரியன் இன்னும் சில மணிநேரங்களில் அஸ்தமனம் ஆகிவிடும் போல் தெரிகிறது. எந்தவொரு நடமாட்டமும் அற்ற அந்தப் பெருந்தெரு வழியே வெள்ளைநிற கார் மட்டும் தன்னந்தனியே ஓர் சீரான கதியிலே நகர்கிறது. காரை ஓட்டிச்செல்லும்...

மௌனமும் சிரிப்பும்

நீங்கள் யாரையும் ஒப்பிட்டு பார்க்கவோ எடை போடவோ குறை தேடவோ உங்களை நிரூபித்து காட்டவோ இங்கே பிறக்கவில்லை.. மாறாக நீங்கள் சிறந்த நீங்களாக மாறுங்கள்..எவரையும் காயப்படுத்தாத அழகிய வாழ்க்கையை வாழுங்கள்.! உங்கள் சுயமரியாதையை கேள்விக்...

விழித்தெழு தோழா!

        ஓடிவரும் காற்று, ஓயாது வீசித்தன்னையேத் தாக்கி தானாக வீழ்த்துமென்றுதானறிந்த பின்னாலும் பூக்கள் காற்றால் அழுவதில்லைபூத்தேதான் குலுங்குமடாஉந்தனை வீழ்த்திட, உலகமே காத்திட - நீஓடி ஒளிந்து உறங்குவது ஏன்? நூறுகோடி பேருக்குச்சோறுபோட்ட விவசாயியைக்கூறுபோட்டுக் கொன்றபோது,வேறு என்ன...

வலி கொண்ட அவள் நாட்கள்

              அவள் விம்முகின்ற அந்த மூன்று நாட்களில் வலிக்குள்ளே வாழப்பிறந்தவள் போல தோற்று விடுகிறாள் - அந்த அனைத்து வலிகளிலும்இருந்து...!!! உண்மையில் பெண்ணவள் சுமக்கும் வலிமை மிக அழகே... வர்ணணை கலந்த வலி வலியால் கனக்கும் வயிறு...

நேர்ச்சிந்தனைகள்

நாம் ஒரு பொருளின் மீது பிரயோகிக்கும் விசைக்கு கொடுக்கப்படும் மறு தாக்கங்கள் போல நம்மிடையே கடந்து மிதக்கின்ற மனச் சிந்தனைகளுக்குள்ளேயும் ஓர் தாக்கமானது முடிவாய் கிடைக்கிறது. நேர்ச்சிந்தனைகளை( POSITIVE THINKING ) மனமிடையே...

ஆண் தோழமை

          காணும் திசையெல்லாம்கதிரவனின் கரங்கள்மாதுவின் வழியெல்லாம்ஆடவனின் துணைகள்ஆயினுமாயிரம் அச்சங்கள்அவளை பார்ப்போரின்பார்வையில் கலந்திடும்பழிசொற்கள் ... உறவாயுமல்ல உதிரபிணைப்பாயுமல்ல-நீஉருவான காலத்தில்-தன்னைஉருவகித்த ஜீவன்...என்றால்உனை கருவில் இணைத்தசகோதர உறவுமில்லை .... சாலையோரம் தனியாககண்பிதுங்க நீ சென்றால்கல்லூரி கதைபேசிதோளோடு தோளாக-உன்மூச்சின் வலுவாகஉறுதுணையாய் வரும்ஒரு ஜீவன்....ஆனால்காதலனுமல்ல தோல்வியில்...

தாய்

0
              என்னை பத்துமாதம் சுமந்தவளே பத்திரமாய் வளர்த்தவளே என்னை எதிர்த்துக் கேட்கும் ஜான்சிராணியே என்கல்விக்கு உரமிட்ட என்வீட்டுக் கலைவாணியே என்னை வளர்த்தாய் உன் கருவில் கடவுளைக் கண்டேன் உன் உருவில் நிலவைக் காட்டி சோறூட்டி மடியில் வைத்து சீராட்டி அழகாய் வளர்த்தாய் சீமாட்டி இதை எங்கும் சொல்வேன் மார்த்தட்டி சூரியனின்...

தமிழ் நெஞ்சக்குறுமல்

தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் தாயை வணங்கி தமிழன் எனும் பெயரோடு தரணியில் நடை போடுகிறோம் ! மூவேந்தர்கள் போற்றியும்பாவேந்தர்கள் பாடியும் பாரதத்தை ஆண்ட மொழி - நம் பாசமுள்ள தமிழ் மொழி ! சாதி...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks