29.2 C
Batticaloa
Monday, December 23, 2024
முகப்பு குறிச்சொற்கள் நீர்மை

குறிச்சொல்: நீர்மை

வீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க உங்களுக்கான வெப்சைட்டுகள்!

0
ஆன்லைன் வேலைகள் மூலம் தங்கள் பொருளாதார நிலையை மாற்ற நினைப்பவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது பகுதி நேர பணியாளர் ஆன்லைன் வேலையாகத்தான் உள்ளன. ஏனென்றால் இதில் இருக்கும் வேலைகள் அனைத்துத் தரப்பு பணியாளர்களுக்கும் பொருந்த...

வேண்டாமே வெளிநாடு!

கடவுளே...! நீரென்று நெருப்பள்ளி உடல் தடவிக்கொள்கிறேன் பூவென்று புகையள்ளி தலை சூடிக்கொள்கிறேன் கண்ணுக்கு மையென்று கரி பூசிக்கொள்கிறேன் காலுக்குக் கொலுசென்று சங்கிலி மாட்டிக்கொள்கிறேன் இன்னும், ஏக்கத்தைச் சேலையாக நானுடுத்திக்கொள்கிறேன் தவிப்பைப் போர்வையாக நான் போர்த்திக்கொள்கிறேன் கண்களைக் குளமாக்கி நானீந்திக்கொள்கிறேன் கண்ணீரை அமுதாக்கி நானருந்திக்கொள்கிறேன் இன்னும் இன்னும், என் கணவன் துணையின்றி ஜடமாக வாழ்கின்றேன் எல்லையற்ற சோகங்களில் என்னாட்களை கடக்கிறேன் என்னவன் திரும்பும் நாட்களை எண்ணி அகமகிழ்ந்து கொள்கிறேன் நாட்காட்டியை...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 16

0
தன்னையே கொல்லும் சினம் ஆலிங்கன் கூறிய அந்த விடயங்கள் பார்த்தீபன் மனதில் பெரும் இடியை பாய்ச்சியது போலவே தோன்றியதாகையால் கடும் சினத்தின் வயப்பட்ட அவன் "அவனை என்ன செய்கின்றேன் பார்!" என்று சற்று இரைந்தே...

வாசிப்பின் 10 நன்மைகள்: நீங்கள் ஏன் ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும்(10 Benefits of...

0
கடைசியாக நீங்கள் எப்போது ஒரு புத்தகத்தை, சஞ்சிகையை அல்லது பத்திரிகையை வாசித்து முடித்தீர்கள் என்று ஞாபகம் இருக்கின்றதா? ட்விட்டரில், முகநூலில் அல்லது நீங்கள் சமைக்கும் உணவுப்பாக்கெட்டில் உள்ள விடயங்களை வாசிப்பது என்பதுதான் உங்கள்...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 15

0
எதிர்பாராத காட்சி வல்லிபுரம் வெள்ளையங்கிரியின் இல்லத்திற்கு அருகாமையில் வந்துவிட்டதும், திடீரென எதையோ அவதானித்து விட்ட ஆலிங்கன், பார்த்தீபனை இடைமறித்து நிறுத்தியதல்லாமல், அருகிலிருந்த வேப்பமரம் ஒன்றின் வழியாக மேலேறி கூரையினூடாக எட்டிப்பார்த்ததுடன், சடசடவென கீழே இறங்கி...

கிராமம் என்றால் இழிவில்லை!

கிராமம் என்றால் இழிவில்லை இயற்கையின் இருப்பிடம் ஊஞ்சல் கட்டி ஆடும் தென்றலில் ஒவ்வொரு முறையும் உறைந்து போகலாம் பச்சை வயலுடுத்தும் பாவாடையின் கரையில் பகல் இரவாக படுத்துறங்கலாம் நிலவைக்கட்டி இழுத்து திண்ணையின் மடியில் அமரச் செய்து சோறூட்டலாம் பஞ்சு மெத்தையின் சுகத்தை மணலில் உருண்டு புரண்டு உடல் முழுதும் அனுபவிக்கலாம் வகை வகையாக வர்ணம் பூசத் தேவையில்லை வானவில் அங்கேதான் குடியிருக்கும் வாரந்தோரும் குளிப்பாட்டத் தேவையில்லை வான்மழை அங்கேதான் ஊற்றெடுக்கும் வாழ்ந்து...

ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய முக்கியமான 5 சுகாதார பரிசோதனைகள் (5 Important...

0
பெண்கள் பல நோய்களுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர். ஆரம்ப கட்டத்திலேயே இந்த நோய்களைக் கண்டறிந்து அவற்றை குணப்படுத்துவது அவசியம்.எனவே, ஒவ்வொரு பெண்ணும் பொறுப்பேற்று தனது சொந்த பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்ய வேண்டும்....

என் கண்ணம்மா

0
நீ எனக்கு எப்படி?'எங்குழந்தை போல'நான் உனக்கு எப்படி?'என் தாயைப்போல' இல்லஎன்னஅதுக்கு கொஞ்சம் கீழ வையுதாய்க்கு நிகரா தாரமில்லஎந்த பெண்ணும்விரும்புறதுமில்லதாயைத்தாண்டிவேற உறவுவாழ்வில் வந்துசேர்வதுமில்ல பட்டாம்பூச்சியாய் ஒட்டிக்கொள்ளத்தான்ஒவ்வொரு உறவும் நினைக்குதுபூ வேறுநார் வேறுஇடையில் எங்கே மணப்பதுஉன் பாடு உன்...

கார்காலப்பொழுதுகள்

0
இருளடர்ந்த மழைப் பொழுதொன்றில்கால்களை பற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குஎன்ன சொல்வாய்?குறைந்தபட்சம்மெல்ல மெல்லமாய்உடைந்து போய்க் கொண்டிருக்கும்புன்னகையிலிருந்துசிறு துளியையும்வெறுப்புப் படர்ந்தவார்த்தைகளையும்பாரம் நிறைந்தகண்ணீரையும்மெது மெதுவாய் கால்களைபற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குபரிசளிக்கலாம்...அப்போது அவைமென்மையாய் முன்னேறலாம்உன் கண்களைதன் வலுவிழந்தகரங்களால்மூடிக் கொள்ளலாம்கன்னம் பற்றலாம்தலை கோதலாம்வகிடெடுத்து உச்சி தேடிஆழ...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 14

0
வல்லிபுரஆழ்வார் வல்லிபுரத்து பெருவீதியினூடாக பௌத்த பிக்கு போல் வேடந்தரித்த ஆலிங்கனும், அவனை தொடர்ந்து பார்த்தீபனும் சென்று கொண்டிருக்கையில் இடைவழியில் பல சோதனை சாவடிகளை தாண்ட வேண்டியே இருந்ததென்றாலும், காவி வஸ்த்திரம் தரித்த அந்த பிக்குவை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!