29.2 C
Batticaloa
Sunday, December 22, 2024
முகப்பு குறிச்சொற்கள் நீர்மை

குறிச்சொல்: நீர்மை

அம்மா போடு!

பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளேஎன்ன பெத்தவளே உன் பெருமையின்னும்ஒத்தவரி எழுதலையே..................... பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்எனக்கு பயந்தபய என்னத்தையோ எழுதிப்புட்டான்இனி இவன எழுதவைக்க எவள்தான் பொறப்பாளோஎன்று நீ ஏசியது இன்னும் வலிக்கிறது..........................சாவி-வயதான...

நினைவெல்லாம் நீயடா……!

உயிரோவியம் உண்டென்றுகண்டுகொண்டேன் நான்உன் திருவுருவம் கண்டபின்னே...... ஓவியமும் பேசுமெனகண்டுகொண்டேன் நான்உன் வாய்மொழி கேட்ட பின்னே.... கருவண்டும் ஜாடைபேசும்புரிந்தது உன் கருவிழிஅசைவு கண்டே..... கன்னக்குழி ஆழம் என்றேபுரிந்தது உன் கன்னக்குழியதிலேதடக்கி நான் வீழ்ந்தபின்னே...... அன்பும் கூட வலிதான்என்பேன் நீ காட்ட...

அன்பு

0
வார்த்தைகள் தேடி சலிக்கும் அவசியமில்லை..சிறு துளி கண்ணீர் போதும்..அன்பு தன்னை வெகுஅழகாய் வெளிப்படுத்திக் கொண்டு விடும்..!!!

பிரியாவிடை

0
எப்போதோவிடைபெற்றாயிற்று..இன்னும் அதே இடத்தில்..அதே நொடிகளில்..அதே வார்த்தைகளுக்குள்..சுழன்று கொண்டிருக்கும் இந்த அளவிலா ப்ரியங்களை என்ன செய்வது...???

நீ-நான்

0
பிடித்த பாடலில் அடிக்கடி முணுமுணுத்த அடிகளாய்..நீண்ட ரயில் பயணங்களில் விலகாது கூடவே வரும் நினைவுகளாய்..ஏந்திய கரங்களைத் தாண்டி சிதறி விழும் மழைத்துளிகளாய்..பரிச்சயமான பாதையில் எதிர்ப்படும் புன்னகைகளாய்..இப்படி எத்தனை எத்தனையோ நீ..ஒரே ஒரு நான்..அவ்வளவே இந்நேசம்...!!!

தனிமை

0
உருகிவிடுமோ என்றுஅவசர அவசரமாகஐஸ்கிரீமை முழுங்கும்குழந்தை போல...,திகட்ட திகட்டஆசை ஆசையாகஅள்ளிப்பருகிக்கொண்டிருக்கிறேன்..இந்த தனிமையை!!!

விருப்பப் பாடல்

0
தனிமை ஆட்கொள்ளும் கருப்பான பிந்தைய இரவுகளில் என் அத்தனை விருப்பப் பாடல்களும் நீதான்...

அவள்

0
காலை தேநீரில் இனிப்பு குறைவு, சீ ஒரு கப் காபி போட தெரியுதா? காலை சாப்பாடு கொஞ்சம் நேரம் தாமதமாகியது, இன்னும் என்னடி பன்ற? குழந்தை கீழே விழுந்து விட்டது, புள்ளய ஒழுங்கா பாத்துக்க மாட்டியா? பகல்...

காதல் கடிதம்

0
ஒவ்வொரு நீண்ட பிரிவினைக்குப் பிறகும் உனக்கு நான் தரும் ஒவ்வொரு முத்தங்களையும் சிவப்பு நிற ஒரு மெயில் பெட்டிக்குள் நான் போடும் அவசர காதல் கடிதமாகவே அதை நினைக்கிறேன் 

நீ  என்ற ஒற்றைச்சொல்

0
நிசப்தமான என் இரவுகளில் மெல்லிய தூரத்து இசை -நீ இருள் போர்த்தி இருக்கும் என் இரவுகளில் சின்னதாய் மின்னும் தூரத்து நட்சத்திரம் -நீ தனிமை ஆட்கொள்ளும் என் இரவுகளில் கண்ணீரை தாங்கும் தலையணை -நீ ஞாபகங்களை மீட்டுத் தரும் என்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!